Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமிக்ஞை முறையை நவீனப்படுத்த ரயில்வேத் துறை திட்டம் : வேலு தகவல்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (18:14 IST)
நாடெங்கிலும் சமிக்ஞை (‌ சி‌‌க்ன‌ல்) முறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை எடுத்து வருவதாக இத்துறையின் இணை அமைச்சர ் ஆர ். வேலு தெரிவித ்‌தா‌ர ்.

மா‌‌நில‌ங்களை‌வி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்து‌ப்பூ‌ர்வமாக ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த அமை‌ச்ச‌ர் இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நடப்பாண்டில் இந்தப் பணிக்காக ரூ.1,530 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். சமிக்ஞை முறையை நவீனப்படுத்துவது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பணியாகும். எனவே, ரயில்வேத் துறை, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கருவிகளுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தவுள்ளது என்று குறிப்பிட ்டா‌ர்.

சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு முறையை நவீனப்படுத்த 2005-06இல் ரூ.1,043 கோடி, 2006 - 07இல் ரூ.1,182 கோடி, 2007-08இல் ரூ.1,345 கோட ியு‌ம ் செலவிடப்பட்டதாக அமைச்சர் வேலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments