Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கரே விவகாரம்: பதவி விலக‌ல் கடிதம் அனுப்பினார் அந்துலே

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:42 IST)
புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த மர ா‌ ட்டிய ப ய‌ ங்கரவாத தட ு‌ ப்ப ு‌ ப் பட ை‌ த் தலை வ‌ ர் ஹே ம‌ ந ்‌ த் க ா‌ ர்கரே சாவில் மர்மம் இருப்பதாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அந்துலே, பிரதமருக்கு கடித‌ம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சிறுப ா‌ ன்ம ை‌ யி ன‌ ர் ‌விவகா ர‌ த்துறை அம ை‌ ச் ச‌ ரான ஏ. ஆ‌ ர். அ‌ ந்துலே கடந்த 17ஆம் தேதி மக்களவையில் நடந்த பயங்கரவாத தடுப்பு சட்டவரைவு மசோதா மீதான விவாதத்தின் போது பேசினார்.

அப்போது, க ா‌ ர்கரே ப ய‌ ங்கரவா த‌ த ்‌ த ி‌ ற்க ு‌ ப் ப‌ லியானார ா? அ‌ ல்லது வேறு கார ண‌ த ்‌ த ி‌ ற்காக பலியானாரா எ‌ ன்று எ ன‌ க்க ு‌ த் த ெ‌ ரி ய‌ வ ி‌ ல்லை. எனவே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், க ா‌ ர்கரே ஒரு துணிச்சலான அ‌ திகாரி. ந ா‌ ட்ட ி‌ ற்கா க‌ த் தனது உ‌ யிர ை‌ த் ‌தியா க‌ ம் ச ெ‌ ய்ய அ வ‌ ர் தயாராக இருந்தார். மாலேக ா‌ ன் க ு‌ ண்டுவெட ி‌ ப்பு வ ழ‌ க ்‌ க ி‌ ல் இஸ்லாமியர் க‌ ள் அ‌ ல்லாத ‌சிலர ு‌ க்க ு‌ ம் தொடர்பு உ‌ ள்ளது எ‌ ன்ற உ‌ ண்மையை அ வ‌ ர் வ ெ‌‌ ளிக்கெ ா‌ ண்டு வந்த ா‌ ர் என்றார்.

அவரது இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. மேலு‌‌ம ், அ‌ந்துலே‌வி‌‌ன் கரு‌த்து‌க்க‌ள் தொட‌ர்பாக நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விள‌க்கம‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியது.

இந்நிலையில், தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அந்துலே கடிதம் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாவது குறித்து அமைச்சர் அந்துலேவிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதனை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை என சூசகமாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments