Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடியு‌ம் ‌நிலை‌யி‌ல் 66 ர‌யி‌ல்வே பால‌ங்க‌ள்!

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (16:16 IST)
நமத ு நாட ு முழுவது‌ம ் மொ‌த்த‌ம ் 66 ர‌யி‌ல்வ ே பால‌ங்க‌ள ் வலு‌விழ‌ந்த ு இடியு‌ம ் ‌ நிலை‌யி‌‌ல ் உ‌ள்ளதா க ர‌யி‌‌ல்வ ே இண ை அமை‌ச்ச‌ர ் ஆ‌ர ். வேல ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌த்‌தி‌‌ல ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் வேல ு, நமத ு நா‌ட ு முழுவது‌ம ் மொ‌த்தம‌ ் 1,27,788 பால‌ங்க‌ள ் ர‌‌யி‌ல்வ ே க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள்ள ன. இ‌தி‌ல ் 66 பால‌ங்க‌ள ் ம‌ட்டு‌ம ் வலு‌விழ‌ந்த ு இடியு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் அபாயகரமா க உ‌ள்ள ன எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த‌ப ் பால‌ங்கள ை வலு‌ப்படு‌த்து‌ம ் ப‌ணிக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. அத‌ற்கு‌த ் தகு‌தி‌யி‌ல்லா த பால‌ங்க‌ள ை இடி‌த்து‌வி‌ட்டு‌ப ் பு‌திதாக‌க ் க‌ட் ட நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பால‌ங்க‌ளி‌ன ் த‌ற்போத ை ‌ நில ை, வ‌ழி‌த்தட‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் ஆ‌கியவ‌‌ற்‌றி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்த‌ப ் ப‌ணிகளு‌க்க ு மு‌ன்னு‌ரிம ை கொடு‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்றா‌ர ் வேல ு.

2001-02 முத‌ல ் மொ‌த்த‌ம ் 899 பால‌ங்க‌ளு‌ம ், இ‌‌ந் த ஆ‌ண்ட ு துவ‌க்க‌ம ் முத‌ல ் நவ‌ம்ப‌ர ் வர ை 22 பால‌ங்க‌ளு‌ம ் புது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments