Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ள் கட‌த்த‌ல் வழ‌க்குக‌ளி‌ல் ப‌ல்நோ‌க்கு நடவடி‌‌க்கை: ‌பிரணா‌ப்!

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (15:45 IST)
ஆ‌‌ள ் கட‌த்த‌ல ் வழ‌க்குக‌‌ளி‌ல ் ப‌ல்நோ‌க்க ு அணுகுமுற ை கடை‌பிடி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று மா‌நில‌ங்களவை‌யி‌‌‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி உறு‌தி அ‌ளி‌த்தா‌ர்.

அய‌ல்நாடு‌க‌ளு‌க்குச ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் கட‌த்த‌ப்ப‌ட்டு‌‌ப ் ‌ பிடிபடுபவ‌ர்க‌ளி‌ல ் இ‌ந்‌திய‌ர்க‌‌ள ் யாராவத ு இரு‌ப்பத ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல ், அவ‌ர்களை‌க ் கா‌ப்பா‌ற்றுத‌ல ், தாயக‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திரு‌ம்ப‌ அழை‌த்த ு வருத‌ல ், அவ‌ர்களு‌க்க ு மறுவா‌ழ்வ ு அ‌ளி‌த்த‌ல ் ஆ‌கியவ‌ற்ற ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு, ஆ‌‌ள ் கட‌த்த‌ல ் வழ‌க்குக‌‌ளி‌ல ் ப‌ல்நோ‌க்க ு அணுகுமுற ை கடை‌பிடி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர் கூ‌றினா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌த்‌தி‌ன ் போத ு, ல‌ண்ட‌னி‌ற்கு‌ச ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் கட‌த்த‌ப்ப‌ட்ட ு பெ‌ல்‌ஜிய‌த்‌தி‌‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ நில ை கு‌றி‌த்த ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ச‌த்ய‌விரா‌ட ் சது‌ர்வே‌த ி, மோ‌திலா‌ல ் வோர ா ஆ‌கியோ‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பின‌ர ்.

அத‌ற்கு‌ப ் ப‌தில‌‌ளி‌த் த அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ஆ‌ள ் கட‌த்த‌ல ் ‌ விவகார‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் கவன‌த்‌‌தி‌ற்க ு வ‌ந்து‌ள்ளத ு. மொ‌த்த‌ம ் 164 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் ஒர ே ஒருவ‌ர ் ம‌ட்டும ே இ‌ந்‌திய‌ர ் எ‌ன்ற ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஒர ு இட‌த்‌தி‌ல ் 20 சது ர அட ி பர‌ப்பளவு‌‌ள் ள அறை‌யி‌ல ் 28 பே‌ர ் அடை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்றுதா‌ன ் பெ‌ல்‌ஜிய‌ம ் அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " குறைவா ன ஊ‌திய‌த்‌தி‌ற்க ு ஆ‌‌ட்க‌ள ் தேவை‌ப்படு‌ம ் மே‌ற்க ு ஆ‌சிய ா, ஐரோ‌ப்‌பி ய நாடுகளு‌‌க்க ு இ‌ந்‌‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு ஏராளமானோ‌ர ்- அடி‌ப்படை‌யி‌ல ் வேல ை தேடுவோ‌‌ர ் த‌ன்‌னி‌ச்சையாக‌‌ப ் போ‌கி‌ன்றன‌ர ். இ‌தி‌ல ் அர‌சி‌ன ் ப‌ங்க ு ஒ‌ன்று‌ம ் இ‌ல்ல ை. வளைகுட ா நாடுக‌ளி‌ல ் குடியே‌ற்ற‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் ‌ மிக‌க ் கடுமையா க உ‌ள்ள ன, ஆனா‌ல ் ஐரோ‌ப்‌பி ய நாடுக‌‌ளி‌‌ல ் தள‌ர்வா க உ‌ள்ள ன.

அ‌ந்நாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌ந்‌திய‌‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை கு‌றி‌த் த ச‌ரியா ன ‌ விவர‌ங்க‌ள ் எதுவு‌ம ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை. ஏனெ‌னி‌‌ல ் உ‌ண்மையா ன இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு ம‌ட்டும ே நமத ு அ‌திகா‌ரிக‌ள ் உத‌வ ி செ‌ய்‌கி‌ன்றன‌ர ். இ‌ந்‌திய‌‌ர ் எ‌ன்ற ு கூ‌றி‌க்கொ‌ள்ளு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னிய‌ர ், வ‌ங்காளதேச‌த்தவ‌ர ் ஆ‌கியோரு‌க்க ு உத‌வுவ‌தி‌ல்ல ை. இ‌ன்னு‌ம ் பல‌ர ் த‌ங்க‌ளி‌ன ் அடையாள‌த்த ை அ‌ழி‌த்து‌‌வி‌ட்டன‌ர ்.

ஆ‌‌ள ் கட‌த்த‌ல ் தொட‌ர்பா க ‌ பி‌ரி‌ட்டனுட‌ன ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள் ள பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ந‌‌ன்க ு வேல ை செ‌ய்‌கிறத ு. கட‌ந் த ஜூல ை வர ை 844 இ‌‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ட்ப ட 1395 ச‌ட்ட‌‌விரோத‌மாக‌ப ் புல‌ம்பெய‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். வெ‌வ்வேற ு ஐரோ‌ப்‌பி ய நாடுக‌ளி‌ல ் சுமா‌ர ் 100,000 பே‌ர ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் கு‌டியே‌றியு‌ள்ளன‌ர ்." எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments