Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (19:55 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ், பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌க்கு‌ம ், ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் இடைய ே நட‌ந் த து‌‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தி‌ன ் ‌தீ‌விரவாத இ‌ய‌‌க் க 2 ‌ மு‌க்‌கி ய ‌‌ தீ‌விரவா‌திக‌ள ் உ‌ள்ப ட 4 பே‌ர ் சு‌‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

பாரமு‌ல்ல ா மா‌வ‌ட்ட‌ம ் ரஃ‌பியாபா‌ட ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதா க ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு, பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் அ‌ங்க ு தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். அ‌ப்போத ு நட‌ந் த து‌ப்பா‌க்‌‌கி‌ச ் ச‌‌ண்டை‌யி‌ல ் 2 ‌‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கடை‌‌சியா க ‌ கிடை‌த் த தகவ‌ல்பட ி தொட‌ர்‌ந்த ு அ‌ப்பகு‌தி‌யி‌ல ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌ந்த ு வருவதா க பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச க செ‌ய்‌திதொட‌ர்பாள‌ர ் ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
இதேபோ‌ல ், மைலுர ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ஹ‌ி‌ஸ்பு‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இ‌ய‌க் க ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதா க ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு, பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌ம ், காவ‌ல்துறை‌யினரு‌ம ் நட‌த்‌தி ய கூ‌ட்டு‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் 2 மு‌க்‌கி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட் ட 2 ‌ தீ‌விரவா‌திக‌ளு‌ம ் தெ‌ற்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் நட‌ந் த ப‌ல்வேற ு ‌‌ தீ‌விரவா த நடவடி‌க்கைக‌ளி‌ல் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் ஆவ‌ர ். ஒருவ‌ர ் பெய‌ர ் ர‌யீ‌ஸ ் க‌ச்ர ூ எ‌ன்று‌ம ் ம‌ற்றவ‌ர ் அ‌ப்து‌ல ் ர‌ஷி‌த ் எ‌ன் ற அ‌‌ஷ்ஃப‌க ் எ‌ன்று‌ம ் அடையாள‌ம ் காண‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ல ் ர‌யீ‌ஸ ் ஒர ு வழ‌க்கு‌த ் தொட‌ர்பா க கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 4 ஆ‌ம ் தே‌த ி ‌ பு‌ல்வாம ா நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்படு‌‌த் த கொ‌ண்ட ு செ‌ன் ற போத ு காவலர ை தா‌க்‌கி‌வி‌ட்ட ு த‌ப்‌பி‌த்து‌ச ் செ‌ன்றா‌ர ். இவர ை காவ‌ல்துறை‌யின‌ர ் வல ை ‌ வீ‌ச ி தேடிவ‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
‌ தீ‌விரவா‌திக‌ளிட‌மிரு‌ந் த 2 ஏ. க ே. ர க து‌ப்பா‌க்‌கிக‌ள ், ஆயுத‌ங்க‌ள ், வெட ி பொரு‌ட்க‌ள ் ஆ‌கியவ ை கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments