Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌ங்க‌ள் மேலு‌ம் கடுமையா‌க்க‌ப்படு‌ம்: ‌சித‌ம்பர‌ம்!

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (19:12 IST)
எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் தேவைய ை மு‌ன்‌னி‌ட்ட ு பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ங்க‌ள ் மேலு‌ம ் கடுமையா‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ப ா. ‌ சித‌ம்பர‌ம ் ம‌க்களவை‌யி‌ல ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் நே‌ற்ற ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட தே‌சப ் புலனா‌ய்வ ு முகம ை ச‌ட்டவரைவ ு, ச‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ப ் புற‌ம்பா ன நடவடி‌க்கைக‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த் த வரைவ ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீதா ன ‌ விவாத‌த்த ை இ‌ன்ற ு துவ‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ப ா.‌ சித‌ம்பர‌ம ், " இ‌ப்போத ு இ‌ந்த‌ச ் ச‌ட்டவரைவுகள ை ‌ நிறைவே‌ற்‌றி‌த ் தாரு‌ங்க‌ள ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் இ‌ந்த‌ச ் ச‌ட்ட‌ங்கள ை மேலு‌ம ் கடுமையா‌க்‌க ி, ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் வை‌க்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்க ு வேணடுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் 167 பே‌ரை‌ப ் ப‌லிகொ‌ண்டு‌ள் ள பய‌ங்கர‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் நட‌ந்து‌ள் ள இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ஒ‌ற்றுமையை‌க ் கா‌ட் ட வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய ‌ சித‌ம்பர‌ம ், நெரு‌க்கட ி கரு‌த ி பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன ச‌ட்டவரைவுக‌ள ் இர‌ண்டை‌யு‌ம ் ‌ நிறைவே‌ற் ற அர‌சி‌ற்க ு உதவுமாற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகள ை வே‌ண்டினா‌ர ்.

" ஒ‌ட்டுமொ‌த் த தேசமு‌ம ் ந‌ம்ம ை கவ‌னி‌‌த்த ு வரு‌கிறத ு. பய‌ங்கரவாத‌ம ் தொட‌ர்பா ன வழ‌‌க்குகள ை ‌ விசா‌ரி‌க் க ம‌த்‌தி ய முகம ை ஒ‌ன்ற ு தேவ ை எ‌ன்ற ு நாட ு ‌ விரு‌ம்பு‌கிறத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

" தே‌சப ் புலனா‌ய்வ ு முகம ை ம‌த்‌தி ய அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இய‌ங்‌கினாலு‌ம ், உ‌ள்ளூ‌ரி‌ல ் ச‌ட்ட‌ம ் ஒழு‌ங்கை‌ப ் பாதுகா‌ப்பத ு அ‌ந்த‌ந் த மா‌நி ல அரசுக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌க ் கடமையாகு‌ம ்.

பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌ள ் தொட‌ர்பா ன தகவ‌ல்க‌ள ் உ‌ள்ளூ‌ர்‌க ் காவ‌ல் துறை‌யினரு‌க்கு‌க ் ‌ கிடை‌த்தா‌ல ், அவ‌ர்க‌ள ் அத ை ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌த ் தெ‌ரி‌வி‌ப்பதுட‌ன ், வழ‌க்க‌ம்போ ல மா‌நில அரசுகளு‌க்கு‌ம ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ன ் த‌ன்மையை‌ப ் பொறு‌த்த ு அத ை தே‌சப ் புலனா‌ய்வ ு முகம ை ‌ விசா‌ரி‌க்க‌‌லாம ா எ‌ன்பத ை ம‌த்‌தி ய அரச ு 15 நா‌ட்களு‌க்கு‌ள ் முடிவ ு செ‌ய்யு‌ம ். தே‌சப ் புலனா‌ய்வ ு முகம ை ‌ விசா‌ரி‌க்க‌த ் தகு‌தியானத ு அ‌ல் ல எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்தா‌ல ், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட வ‌ழ‌க்க ு மா‌நில அர‌சிட‌ம ே ‌ விட‌ப்படு‌ம ்.

தே‌சப ் புலனா‌ய்வ ு முகமையுன ் மா‌நி ல அரசுக‌ள ் ஒ‌த்துழை‌‌க் க வே‌ண்டு‌ம ். ‌ விசாரணை‌யி‌ன ் இடை‌யி‌‌ல ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட வழ‌க்க ு தனத ு ‌ விசாரணை‌க்கு‌த ் தகு‌தியானத ு அ‌ல் ல எ‌ன்ற ு தே‌சப ் புலனா‌ய்வ ு முகம ை கரு‌தினா‌ல ், அ‌ந் த வழ‌க்க ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட மா‌நி ல அர‌சிட‌ம ் ஒ‌ப்படை‌க் க தே‌சப ் புலனா‌ய்வ ு முகமை‌யினா‌ல ் முடியு‌ம ்." எ‌ன்ற ு ‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை அம‌ல்படு‌த்துவ‌தி‌ல் மா‌நில அரசுக‌‌ளி‌ன் அ‌திகார வர‌ம்புகளை ‌மீறாத வகை‌யி‌ல் தேச‌ப் புலனா‌ய்வு முகமை செய‌ல்படு‌‌ம் எ‌ன்று‌‌ம், ம‌னித உ‌ரிமைக‌ள் எ‌ந்த வகை‌யிலு‌ம் ‌மீற‌ப்படாத வகை‌யி‌ல்‌தா‌ன் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பான நடவடி‌க்கைக‌ள் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌திரு‌‌த்த‌ம் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது எ‌ன்று‌ம் ‌சி‌த‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments