Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ள த‌மிழ‌‌ர்களை ‌மீ‌ட்க நடவடி‌க்கை: கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (13:18 IST)
கட‌ந் த ஜூ‌ன ் மாத‌ம ் மலே‌சியா‌வி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள த‌மி‌ழ ் இளைஞ‌ர்க‌ள ் 21 பேர ை ‌ மீ‌ட்பத‌ற்க ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன் ற ம‌த்‌தி ய அர‌சை‌‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க முத‌ல்‌வ‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் வே‌ண்டுகோ‌‌ள ் கடித‌த்த ை ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ், சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ம‌ற்று‌ம ் நெடு‌‌ஞ்சாலை‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌‌யிட‌ம ் நே‌ற்று‌க ் கொடு‌த்தா‌ர ்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் வேல ை தருவதாக‌க ் கூ‌றி‌த ் த‌மிழ‌ க இளைஞ‌ர்க‌ள ் 21 பேர ை, ஒ‌வ்வொருவ‌ரிடமு‌ம ் ர ூ.1,70,000 பெ‌ற்று‌க்கொ‌ண்ட ு ஒம‌ர ் அ‌ல ி எ‌ன்பவ‌ர ் மலே‌சியா‌வி‌ற்க ு அழை‌த்து‌ச ் செ‌ன்றா‌ர ்.

மலே‌சியா‌வி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந்தபோத ு த‌மிழ க இளைஞ‌ர்க‌ளி‌ன ் பா‌ஸ்போ‌ர்‌ட்டுகள ை ஒம‌ர ் அ‌லி‌‌யி‌ன ் ‌ பிர‌‌தி‌‌நி‌த ி என‌க ் கூ‌றி‌க்கொ‌ண் ட ஒருவ‌ர ் எடு‌த்து‌ச ் செ‌ன்று‌வி‌ட்டா‌ர ். இதனா‌ல ் இளைஞ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் கடு‌ம ் நெரு‌க்கடி‌யி‌ல ் ‌ சி‌க்‌கி‌க்கொ‌ண் ட ‌ நிலை‌‌யி‌‌ல ் அ‌க்டோப‌ர ் மாத‌ம ் ஒம‌ர ் அ‌ல ி இற‌ந்த ு ‌ வி‌ட்டதாக‌த ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

இதனா‌ல ் இளைஞ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் நாட ு ‌ திரு‌ம் ப முடியா த ‌ நிலை‌யி‌ல ், மலே‌சியா‌வி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற பா‌வ ் கே‌வ்‌ஸ ் கோ‌யி‌லி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர ். அவ‌ர்கள ை ஜூ‌ன ் மாத‌ம ் மலே‌சிய‌க ் காவ‌ல‌ர்க‌ள ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் தகவ‌லி‌‌ந்தது‌ம ், த‌மிழ க இளைஞ‌ர்கள ை உடனடியா க ‌ மீ‌ட்பத‌ற்கு‌ நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல ் முத‌ல்‌வ‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் வே‌ண்டுகோ‌‌ள ் கடித‌த்த ை அவ‌ரி‌ன ் சா‌ர்‌பி‌ல ், ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ், சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ம‌ற்று‌ம ் நெடு‌‌ஞ்சாலை‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌‌யிட‌ம ் நே‌ற்று‌க ் கொடு‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு த‌மிழ க இளைஞ‌ர்கள ை ‌ மீ‌ட் க உ‌ரி ய நடவடி‌க்கைகள ை எடு‌ப்பதா க ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பாலு‌வி‌ன ் அலுவலக‌ச ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு தெ‌‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments