Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல்: கூகு‌ள் ‌நிறுவன‌ம் ‌மீது வழ‌க்கு!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (20:53 IST)
மு‌ம்ப ை ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய பய‌ங்கரவா‌திக‌ள ் த‌ங்க‌‌‌ளி‌ன ் இல‌க்குகள ை அடையாள‌ம ் கா‌ண்பத‌ற்க ு Google Eart h மெ‌ன ் பொருளை‌ப ் பய‌ன்படு‌த்‌தியத ு தொட‌ர்பா க, கூகு‌ள ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ மீத ு மு‌ம்ப ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ம்பையை‌ச் சே‌ர்‌ந்த வழ‌க்க‌‌றிஞ‌ர ் அ‌மி‌த ் க‌ர்கா‌ன ி எ‌ன்பவ‌ர ் தொட‌ர்‌ந்து‌ள் ள இ‌ந்த‌ப ் பொத ு ந ல வழ‌க்‌கி‌ல ், " பாதுகா‌ப்‌பி‌ற்க ு இத ு ( Google Earth) அ‌ச்சுறு‌த்த‌ல ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ். இ‌ந்த‌ப ் பொத ு ந ல வழ‌க்க ு வரு‌கி ற 18 ஆ‌ம ் தே‌த ி ‌ விசாரணை‌க்க ு வரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் அண ு உலைக‌ள ், பாதுகா‌ப்ப ு அமை‌ப்பு‌க்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய- பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் தா‌க்குத‌ல்களு‌க்க ு இல‌க்காகு‌ம ் அபாய‌ம ் அ‌திகமு‌ள் ள இட‌ங்கள ை Google Eart h ‌ நிறுவன‌ம ் தனத ு மெ‌ன ் பொரு‌ளி‌ல ் தட ை செ‌ய்த ு மறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌மி‌த ் க‌ர்கா‌ன ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

நவ‌ம்ப‌ர ் 26 ஆ‌ம ் தே‌த ி மு‌ம்பை‌யி‌ன ் ப‌ல்வேற ு இட‌‌ங்க‌ளி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய பய‌ங்கரவா‌திக‌ள ், த‌ங்க‌ளி‌ன ் இல‌க்குகளை‌க ் க‌ணி‌ப்பத‌ற்க ு Google Eart h மெ‌ன ் பொருளை‌ப ் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு, தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் புலனா‌ய்வ ு அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு அமெ‌ரி‌க்காவை‌ச ் ச‌ே‌‌ர்‌ந் த கூகு‌ள ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் பே‌ச்சாள‌ர ் ஒருவ‌‌‌‌ரிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " பய‌ங்கரவா த, வ‌ன்முற ை நடவடி‌க்கைகள ை கூகு‌ள ் வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌க்‌கிறத ு. இ‌ந்‌தி ய ம‌க்களுட‌ன ் நா‌ங்க‌ள ் இணை‌‌ந்த ு ‌ நி‌ன்ற ு, தா‌க்குத‌ல்க‌ளி‌லிரு‌ந்த ு மு‌ம்ப ை நகரவா‌ழ ் ம‌க்க‌ள ் ‌ மீ‌ண்டுவ ர ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்.

Google Eart h போ‌ன் ற மெ‌ன ் பொரு‌ட்க‌ள ் வ‌ர்‌த்தக‌‌‌ அடி‌ப்படை‌யிலு‌ம ், சேவ ை அடி‌ப்படை‌யிலு‌ம ் பய‌ன்பா‌ட்டி‌ற்க ு வழ‌ங்க‌ப்படு‌கி‌ன்ற ன. இய‌ற்கை‌‌ப ் பே‌ரிட‌‌ர ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிக‌ள ், கா‌ட்டு‌‌த ் ‌ த ீ ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ள ், அவசரகா ல உத‌விக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ல ் எ‌ங்க‌ள ் ‌ விவர‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் உதவு‌கி‌ன்ற ன.

இ‌ந்‌தியா‌வி‌ல ் குஜரா‌த ் வெ‌ள் ள ‌ நிவாரண‌ம ், தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல ் சுனா‌ம ி ‌ நிவாரண‌‌ம ், மறுவா‌ழ்வு‌ப ் ப‌ணிக‌ள ், கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் பூக‌ம் ப ‌ நிவாரண‌ப ் ப‌ணிக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் Google Eart h இ‌ன ் பய‌ன்பாட ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வகை‌யி‌ல ் இரு‌ந்து‌ள்ளத ு.

எனவ ே நா‌ங்க‌ள ் எ‌ங்க‌ளி‌ன ் மெ‌ன ் பொரு‌ட்க‌ள ் ந‌ல் ல முறை‌யி‌ல ் ஆ‌க்கபூ‌ர்வ‌ப ் ப‌ணிகளு‌க்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். தவறா ன நடவடி‌க்கைகளு‌க்க ு அவ ை பய‌ன்படு‌த்த‌ப்படுவதை‌த ் தடு‌க் க வே‌ண்டு‌ம ்.

இதுகு‌றி‌த்த ு ச‌ம்ப‌‌ந்த‌ப்ப‌ட் ட அ‌திகா‌ரிக‌ள ், பொத ு அமை‌ப்‌பு‌க்க‌ள ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் பே‌ச்ச ு நட‌த் த நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் தயாரா க உ‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments