Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ன் கொ‌ள்கைகளை எ‌தி‌ர்‌த்து ‌விவசா‌யிக‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (20:24 IST)
‌ விவசா‌யிக‌ள ் பெருமள‌வி‌ல ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ள்வத‌ற்கு‌ம ், ‌ விவசாய‌த்‌தி‌‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் நெரு‌க்கடிகளு‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தவறா ன கொ‌ள்கைக‌ள்தா‌ன ் காரண‌ம ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி, ஆ‌யிர‌க்கண‌க்கா ன ‌ விவசா‌யிக‌ள ் நாடாளும‌ன்ற‌ம ் நோ‌க்‌கி‌‌ப ் பேர‌ண ி நட‌த்‌தின‌ர ்.

இ‌ந்‌திய ா ‌ விடுதல ை அடை‌ந் த 1947 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு முத‌ல ் ம‌த்‌தி‌யி‌ல ் ஆ‌ட்‌ச ி செ‌ய் த அரசுக‌ள ் அனை‌த்து‌ம ் வ‌ர்‌த்தக‌ம ், தொ‌ழி‌ல்துற ை ஆ‌கியவ‌ற்‌றி‌ற்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌த்த ு, ‌ விவசா‌யிக‌ள ் ‌ விரோத‌க ் கொ‌‌ள்கைகளை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வரு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விவசா‌யிக‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

நாடாளும‌ன்‌ற‌ம ் நோ‌க்‌கி‌ப ் பேர‌ண ி செ‌ல் ல முய‌ன் ற இவ‌ர்கள ை ஜ‌ந்த‌ர ் ம‌ந்த‌ர ் பகு‌தி‌யி‌ல ் காவல‌ர்க‌ள ் தடு‌த்த ு ‌ நிறு‌த்‌தின‌ர ். டெ‌ல்‌ல ி, ப‌ஞ்சா‌ப ், ஹ‌ரியான ா, ஒ‌ரிச ா, ஜா‌ர்க‌ண்‌ட ், ‌ பீகா‌ர ், உ‌த்தர‌ப்‌ பிரதேச‌ம ், ஆ‌ந்‌‌திர‌ப ் ‌ பிரதேச‌ம ், ராஜ‌ஸ்தா‌‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த ‌ விவசா‌யிக‌ள ் இ‌‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

" வே‌த ி உர‌ங்க‌ள ், பூ‌ச்‌சி‌க்கொ‌ல்‌லிக‌ள ், த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌‌ளி‌ன ் ‌ வீ‌ரி ய ‌ வித ை உ‌ற்ப‌த்‌த ி முறைக‌ள ் ஆ‌கியவ‌ற்றா‌ல ் நமத ு ‌ விவசாய‌ம ் பா‌ழ்ப‌ட்டு‌வி‌ட்டத ு. கு‌றி‌ப்பா க பசுமை‌ப ் புர‌‌ட்‌ச ி எ‌‌ன் ற பெய‌ரி‌ல ் நமத ு ‌ விவசா ய முறைகள ை அரச ு ‌ சீர‌‌ழி‌த்த ு ‌ வி‌ட்டத ு." எ‌ன்ற ு இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் ஜனநாய க மு‌ன்ன‌ண ி அமை‌ப்‌பி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர ் முனைவ‌ர ் த‌ர்ஷ‌ன்பா‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments