Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது: பிரணாப் முகர்ஜி

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:25 IST)
மும்பையின ் மீத ு நடந் த பயங்கரவா த தாக்குதலைத ் தொடர்ந்த ு பாகி்ஸ்தானுடன ் நடத்திவந் த இருதரப்புப ் பேச்சுவார்த்த ை நிறுத்தப்பட்டுள்ளத ு என்ற ு அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி கூறியுள்ளார ்.

ஜம்ம ு- காஷ்மீர ் தலைநகர ் ஸ்ரீநகரில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, மும்ப ை பயங்கரவா த தாக்குதலிற்க ு காரணமானவர்களின ் மீத ு பாகிஸ்தான ் வேகமா க நடவடிக்க ை எடுக் க வேணடும ் என்றும ், இந்திய ா அளித்துள் ள பட்டியலில ் உள் ள 40 பேரையும ் பிடித்த ு ஒப்படைக் க வேண்டும ் என்றும ் கூறியுள்ளார ்.

மும்பைத ் தாக்குதலைத ் தொடர்ந்த ு இருநாடுகளுக்கும ் இடைய ே நடைபெற்ற ு வந் த ஒருங்கிணைந் த பேச்சுவார்த்த ை நிறுத்தப்பட்ட்டுள்ளத ா என்ற ு செய்தியாளர்கள ் வினவியதற்க ு, “ஆம ், இந்திய ா- பாகிஸ்தான ் இடையிலா ன பேச்சுவார்த்த ை நிறுத்தப்பட்டுள்ளத ு. இந்தியாவிற்க ு எதிரா க குற்றமிழைத்தவர்கள ் மீத ு பாகிஸ்தான ் வேகமா க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்” என்ற ு பிரணாப ் கூறினார ்.

மும்பையில ் தாக்குதலில ் ஈடுபட்டவர்கள ் பாகிஸ்தானைச ் சேர்ந்தவர்கள்தான ் என்பத ை அந்நாட்ட ு அயலுறவ ு அமைச்சருக்கும ், இந்தியாவிற்கா ன அந்நாட்டுத ் தூதருக்கும ் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத ் தெரிவித் த பிரணாப ், பயங்கரவாதத்த ை கட்டுப்படுத்துவோம ் என்ற ு இந்தியாவிற்க ு அளித் த உறுதிமொழிய ை பாகிஸ்தான ் காப்பாற் ற வேண்டும ் என்ற ு கூறினார ்.

மும்பைத ் தாக்குதலின ் பின்னனியில ் பாகிஸ்தான ் அரசின ் அமைப்ப ு ஏதாவத ு உள்ளத ா என்ற ு செய்தியாளர்கள ் கேட்டதற்க ு, “பாகிஸ்தானைச ் சேர்ந் த சிலர ் ஈடுபட்டுள்ளார்கள ் என்ற ு நேரடியாகவ ே நாங்கள ் கூறியுள்ளோம ்” என்ற ு கூறினார ்.

இந்தியாவிற்க ு எதிரா ன பயங்கரவா த நடவடிக்கைகளில ் ஈடுபடுவோர ை பாகிஸ்தான ் மண்ணில ் அனுமதிக் க மாட்டோம ் என்ற ு 2004 ஆம ் ஆண்ட ு ஜனவர ி 6 ஆம ் தேத ி பாகிஸ்தான ் அதிபர ் ஜெனரல ் பர்வேஷ ் முஷாரஃப ் பிரதமர ் வாஜ்பாயிடமும ், 2008 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் 24 ஆம ் தேத ி தற்போத ு அந்நாட்ட ு அதிபரா க உள் ள ஆசிஃப ் அல ி சர்தாரியும ் இந்தியாவிற்க ு உறுதியளித்துள்ளனர ். இந் த உறுதிமொழிகள ை பாகிஸ்தான ் காப்பாற் ற வேண்டும ் என்ற ு கூறி ய பிரணாப ், பாகிஸ்தானிலும ், பாகிஸ்தானின ் ஆக்கிரமிப்பில ் உள் ள காஷ்மீர ் பகுதியிலும ் இயங்கிவரும ் பயங்கரவா த முகாம்கள ை முற்றிலுமா க அகற் ற வேண்டும ் என்ற ு கூறினார ்.

இந்திய ா கோரியுள் ள அந் த 40 குற்றவாளிகள ை பாகிஸ்தான ் இந்தியாவிடம ் கையளிக்கவில்ல ை என்றால ் அந்நாட்டின ் மீத ு இந்திய ா போர ் தொடுக்கும ா என்ற ு கேட்டதற்க ு, “போர ் அதற்க ு ஒர ு வழியல் ல. அவர்கள ் செயல்ப ட வேண்டும ் என்றுதான ் எதிர்பார்க்கின்றோம ், வார்த்தைகள ் செயலா க வேண்டும ்” என்ற ு பிரணாப ் பதிலளித்தார ்.

காஷ்மீர ் பேச்சுவார்த்த ை தொடர்கிறத ு

காஷ்மீர ் பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண பிரிவினைவாதிகளுடனும ், மற் ற இயக்கங்கள ், கட்சிகளுடனும ் மத்தி ய அரச ு நடத்திவந் த பேச்சுவார்த்தையும ் நிறுத்தப்பட்டுள்ளத ா என்ற ு செய்தியாளர்களுக்க ு வினவியதற்க ு, தற்போத ு சட்டப்பேரவைத ் தேர்தல ் நடைபெற்ற ு வருவதால ் பேச்சுகள ் நிறுத்தப்பட்டுள்ளத ு என்ற ு பதிலளித் த பிரணாப ், “காஷ்மீர ் மக்கள ் பிரதிநிதிகளுடனும ், மற்றவர்களுடனும ் பேச்சுவார்த்த ை நடத்தவ ே வட் ட மேச ை மாநாடும ், பல்வேற ு பிரச்சனைகளுக்க ு தீர்வைத ் தே ட தனித்தன ி பணிக ் குழுக்களும ் அமைக்கப்பட்ட ு செயல்பட்ட ு வருவதாகவும ், தேர்தல ் முடிந்த ு புதி ய அரச ு அமைந்தவுடன ் பேச்சுவார்த்த ை தொடரும ் என்றும ், பணிக ் குழுக்கள ் அளிக்கும ் பரிந்துரைகள ் நடைமுறைப்படுத்தப்படும ் என்றும ் கூறினார ்.

“பாகிஸ்தானும ் பயங்கரவாதத்தால ் பாதிக்கப்பட் ட நாடுதான ், அந்நாட்டின ் பெரும ் தலைவர்களில ் ஒருவரா ன பெனாசிர ் புட்ட ோ பயங்கரவாதத்திற்க ு இரையானத ு பெரும ் துயரம ். பாகிஸ்தான ் மக்களின ் துயரத்தில ் நாங்களும ் பங்கேற்கிறோம ்” என்ற ு கூறினார ்.

நீதிமன்றத்தில ் ஆதாரங்களைச ் சமர்ப்பிப்போம ்

பயங்கரவாதிகள ் தொடர்பா ன ஆதாரங்கள ை பாகிஸ்தானிற்க ு அளிக்காதத ு ஏன ் என்ற ு வினவியதற்க ு, ஆதாரங்கள ை நீதிமன்றத்தில்தான ் சமர்ப்பிக்கவேண்டும ், அப்போதுதான ் குற்றவாளிகள ் தண்டிக்கப்படுவார்கள ். தண்டிக் க வேண்டியத ு நீதிமன்றம ் தான ே தவி ர அரசுகள ் அல் ல என்ற ு பதிலளித்தார ்.

“மெளலான ா மசூத ் அசாருக்க ு எதிரா க என் ன ஆதாரம ் வேண்டும ்? இந்தியன ் ஏர்லைன்ஸ ் விமானம ் பயணிகளுடன ் ஆஃப்கானிஸ்தானிற்க ு கடத்தப்பட்டபோத ு, பயணிகள ை மீட் க சிறையில ் இருந் த மசூத ் அசார ் விடுவிக்கப்பட்டார ். இதற்க ு பாகிஸ்தானிற்க ு எதற்கா க ஆதாரங்களைத ் த ர வேண்டும ்? இந்தக ் கடத்தல ் பாகிஸ்தானில ் நடைபெறவில்லைய ே? எந் த அடிப ் படையில ் ஆதாரங்களைக ் கேட்கிறத ு பாகிஸ்தான ்? தற்போத ு மசூத ் அசார ் வீட்டுச ் சிறையில ் வைக்க்ப்பட்டுள்ளதா க பாகிஸ்தான ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன. எனவ ே விமானக ் கடத்தல ் வழக்கில ் அவர ை விசாரிக் க இந்தியாவிடம ் அளிக் க வேண்டியதுதான ே? அசார ை ஒப்படைக்கட்டும ், அவருக்க ு எதிரா ன ஆதாரங்கள ை நீதிமன்றத்தில ் தாக்கல ் செய்கிறோம ்” என்ற ு பிரணாப ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments