Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌‌ந்து 10 ல‌ட்ச‌ம் ‌கிலோ உணவு தா‌‌‌னிய‌ம் கட‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:14 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு நேபா ள, வ‌ங்காளதே ச எ‌ல்லைக‌ள ் வ‌ழியா க சுமா‌ர ் 10 ல‌ட்ச‌ம ் ‌ கிலே ா உணவ ு தா‌னிய‌ம ் கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌க்களவை‌யி‌ல ் தெ‌ரி‌வ ி‌க்க‌ப்ப‌ட்ட ு‌‌‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் கே‌ள்‌வ ி ஒ‌‌ன்‌றி‌ற்க ு எழு‌த்த ு மூல‌ம ் ப‌தில‌ளி‌த்து‌ள் ள உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஷ‌கீ‌ல ் அகமத ு, கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 10 வரை‌ இ‌ந்‌தி ய- நேபா ள எ‌ல்ல ை வ‌ழியா க 3,13,410 ‌ கிலோவு‌ம ், இ‌ந்‌தி ய- வ‌ங்காளதே ச எ‌ல்ல ை வ‌ழியா க 6,63,883 ‌ கிலோவு‌ம ் உணவ ு தா‌னிய‌ம ் கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

சுமா‌ர ் 2,92,773 ‌ கிலே ா அ‌ரி‌ச ி, 2,91,112 ‌ கிலே ா கோதும ை, 320 ‌ கில ா ச‌ர்‌க்கரையு‌ம ், 79,668 ‌ கிலே ா இத ர தா‌னிய‌ங்களு‌ம ், மே‌ற்க ு வ‌ங்காள‌ம ், அ‌ஸ்ஸா‌ம ், மேகாலய ா, ‌ தி‌ரிபுர ா, ‌ மிசோர‌ம ் ஆ‌கி ய மா‌‌நில‌ங்க‌ளி‌‌ல ் இரு‌ந்த ு நேபாள‌‌த்‌தி‌ற்கு‌க ் கட‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதேபோ ல, சுமா‌ர ் 2,56,487 ‌ கிலே ா அ‌ரி‌ச ி, 14,559 ‌ கிலே ா கோதும ை, 34,517 ‌ கில ா ச‌ர்‌க்கரையு‌ம ், 7,847 ‌ கிலே ா இத ர தா‌னிய‌ங்களு‌ம ் உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம ், ‌ பீகா‌ர ் ஆ‌கி ய மா‌‌நில‌ங்க‌ளி‌‌ல ் இரு‌ந்த ு நேபாள‌‌த்‌தி‌ற்கு‌க ் கட‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments