Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌'கி‌ரீ‌மி லேய‌‌ர்' வருமான வர‌ம்பு உய‌ர்வு: ம‌த்‌திய அர‌சி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (20:35 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌ன ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌யி‌ன்போத ு, இதர‌ப ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பின‌ரி‌ல ் '‌ கி‌ரீ‌ம ி லேய‌ர ்' ‌ பி‌ரி‌வினரு‌க்க ு ஆ‌ண்ட ு வருமான‌ உ‌ச் ச வர‌ம்ப ை ர ூ.2.5 ல‌ட்ச‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ர ூ.4.5 ல‌ட்சமா க உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ை எ‌தி‌ர்‌த்த ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ், ப‌தில‌ளி‌க்குமாற ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள் ள தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌‌திப‌த ி ‌ ப ி. சதா‌சிவ‌ம ் ஆ‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய முத‌ன்ம ை அம‌ர்வ ு, இ‌‌ந் த வழ‌க்‌கி‌ன ் அடு‌த் த ‌ விசாரணைய ை 2009 ஜனவ‌ர ி மூ‌ன்றா‌ம ் வார‌த்‌தி‌ற்கு‌த ் த‌ள்‌ள ி வை‌த்தத ு.

ம‌த்‌தி ய அர‌‌சி‌ன ் உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு நாய‌ர ் க‌ல்‌வ ி அற‌க்க‌ட்டள ை உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ், "‌ கி‌ரீ‌‌ம ி லேய‌ர ் ‌ பி‌ரி‌வின‌ரு‌க்க ு வருமா ன உ‌ச் ச வர‌ம்ப ை உய‌ர்‌த்‌த ி 2008 அ‌க்டோப‌ர ் 13 இ‌ல ் ம‌த்‌தி ய அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள உ‌த்தரவ ு, காரணம‌ற்றத ு, ‌ நியாயம‌ற்றத ு, ம‌த்‌தி ய அரச ு க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் கா‌லியா க உ‌ள் ள இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்கா ன இ‌ட‌ங்க‌ளி‌ல ் ‌ நிர‌ப்ப‌‌ப்பட‌விரு‌ந் த பொது‌ப ் ‌ பி‌ரிவ ு மாணவ‌ர்களு‌க்க ு பா‌தி‌ப்ப ை தர‌க்கூடியத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், " ம‌த்‌தி ய அரச ு க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் கா‌லியா க உ‌ள் ள இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்கா ன இ‌ட‌ங்க‌ளி‌ல ் பொது‌ப ் ‌ பி‌ரிவ ு மாணவ‌ர்கள ை ‌ நிர‌ப்பலா‌ம ் எ‌ன்ற ு அ‌க்டோப‌‌ர ் 14 இ‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு. ஆனா‌ல ், அ‌க்டோப‌ர ் 13 இ‌ல ் ம‌த்‌தி ய அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள உ‌த்தரவா‌ல ் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ு அமலு‌க்க ு வருவ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் எழு‌ந்து‌ள்ளத ு" எ‌ன்று‌ம ் மனுதார‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments