Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு ஜா‌ன் கெ‌ர்‌ரி எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (18:00 IST)
ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா உ‌ள்‌ளி‌ட் ட பய‌‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளு‌க்க ு உத‌வ ி செ‌ய்வத ை ‌ நிறு‌த்‌த ி, அவ‌ற்‌றி‌ன ் நடவடி‌க்கைகள ை உடனடியா க மு‌றியடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு அமெ‌ரி‌க் க சென‌ட ் உறு‌ப்‌பின‌ர ் ஜா‌ன ் கெ‌ர்‌ர ி எ‌ச்ச‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ற்க ு சு‌ற்று‌ப்பயண‌ம ் வ‌ந்து‌ள் ள ஜா‌ன ் கெ‌ர்‌ர ி தலைநக‌‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, மு‌ம்பை‌யி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பாக‌க ் கே‌ட்ட‌றி‌ந்தா‌ர ். தா‌க்குத‌லி‌‌ற்கு‌ப ் ‌ பி‌ந்தை ய ‌ நிலைம ை கு‌றி‌த்து‌ம ், இ‌தி‌ல ் ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா இய‌க்க‌த்‌தி‌ற்க ு உ‌ள் ள ப‌ங்க ு கு‌றி‌த்து‌ம ் இருவரு‌ம ் ‌ விவா‌தி‌த்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஜா‌ன ் கெ‌ர்‌ர ி, பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ. தா‌ன ் ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா அமை‌ப்ப ை ஊ‌க்கு‌வி‌‌ப்பதுட‌ன ், தேவையா ன உத‌விகளையு‌ம ் செ‌ய்‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா உ‌ள்‌ளி‌ட் ட பய‌‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளு‌க்க ு உத‌வ ி செ‌ய்வத ை ‌ நிறு‌த்‌த ி, அவ‌ற்‌றி‌ன ் நடவடி‌க்கைகள ை உடனடியா க மு‌றியடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தான ை எ‌ச்ச‌‌ரி‌த் த அவ‌ர ், ஐ. எ‌ஸ ்.ஐ. ‌ நிறுவன‌த்‌‌தி‌ல ் ‌ சீ‌‌ர்‌திரு‌த்த‌ங்களை‌க ் கொ‌ண்டுவ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இதையடு‌த்த ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌னிய ை அவரத ு இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ் ஜா‌ன ் கெ‌ர்‌ர ி.

ஜனநாயக‌க ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந்தவரா ன ஜா‌ன ் கெ‌ர்‌ர ி அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் பு‌தி ய அ‌திபராக‌த ் தே‌ர்வா‌கியு‌ள் ள பரா‌க ் ஒபாமாவுட‌ன ் அ‌தி க நெரு‌க்க‌ம ் உ‌ள்ளவ‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments