Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள் த‌ற்கொலை: ம‌த்‌திய அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (15:33 IST)
ப‌ள்‌ள ி மாணவ‌‌ர்க‌ள ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ள் ள த‌ே‌ர்வ ு முற ை த‌வி ர வேற ு ப ல காரண‌ங்களு‌‌ம ் உ‌ள்ள ன எ‌ன்ற ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ‌ விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளத ு.

ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ளிடைய ே த‌ற்கொலைக‌ள ் அ‌திக‌ரி‌ப்பத‌‌ற்க ு த‌ற்போது‌ள் ள தே‌ர்வ ு முறைதா‌ன ் காரணம ா எ‌ன்ற ு தே‌சிய‌க ் க‌ல்‌வ ி ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் ப‌யி‌ற்‌ச ி ‌ நிறுவன‌ம ் (NCERT) ஆ‌‌ய்வ ு செ‌ய்த ு வருவதாவு‌ம ் அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு, 2004 முத‌ல ் 2006 வர ை 16,000 ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ள ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்டு‌ள்ளன‌ர ் எ‌ன் ற ‌ விவர‌ம ் தொட‌ர்பா க எழு‌ப்ப‌‌ப்ப‌ட் ட கே‌ள்‌வ ி ஒ‌ன்‌றி‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த ம‌னி த வ ள மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ட ி. புர‌ந்தே‌ஸ்வ‌ர ி, த‌ற்போதை ய க‌ல்‌வி‌‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌ம ் தே‌ர்வ ு முறை‌யினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் ம ன அழு‌த்த‌ம ் மாணவ‌ர்க‌ளி‌ட‌ம ் ஏ‌ற்படு‌த்து‌ம ் பா‌தி‌ப்ப ு கு‌றி‌த்த ு NCERT நட‌த்‌த ி வரு‌ம ் ஆ‌ய்‌வி‌ல ் இ‌ன்னு‌ம ் ப‌ரி‌ந்துரைக‌‌ள ் வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

குழ‌ந்தைகளு‌க்க ு ம ன அழு‌த்தமு‌ம ், சுமையு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்பத ை நா‌ங்களு‌ம ் பு‌ரி‌ந்துகொ‌ண்டு‌ள்ளோ‌ம ். ஆனா‌ல ் த‌ற்கொலை‌க்கு‌த ் தே‌‌ர்வுக‌ள ் ம‌ட்டும ே காரணம‌ல் ல எ‌ன் ற அமை‌ச்ச‌ர ், " ம ன அழு‌த்த‌ம ் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌ப ் ப‌ல்வேற ு சமூ க- பொருளாதார‌க ் காரண‌ங்க‌ள ் உ‌ள்ள ன... ப ல நேர‌ங்க‌ளி‌ல ் பெ‌ற்றோ‌ரி‌ன ் மன‌ச ் சும ை குழ‌ந்தைகளை‌ப ் பா‌தி‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், மாணவ‌ர்களு‌க்கு‌ம ் பெ‌ற்றோரு‌க்கு‌ம ் ஆலோசனைக‌ள ் வழ‌ங்கவு‌ம ், உத‌விகள ை வழ‌ங்கவு‌ம ் ஹெ‌ல்‌ப்லை‌ன ் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் முதல‌ ் இணை ய வ‌ழியாகவு‌ம ் ஆலோசனைக‌ள ் வழ‌‌ங்க‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் புர‌ந்தே‌ஸ்வ‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments