Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வா‌க்‌கி‌‌ற்கு‌ப் பண‌ம்' ‌விவகார‌ம்: அம‌ர்‌சி‌ங், அகமது ப‌ட்டே‌ல் விடு‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (14:09 IST)
நாடாளும‌ன்ற‌த்த‌ி‌ல ் கட‌ந் த ஜூல ை மாத‌‌ம ் நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க் க வே‌ண்ட ி எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்கு‌ப ் பண‌ம ் தர‌ப்ப‌ட்டதா க எழு‌ந் த புகா‌ரி‌லிரு‌ந்த ு, அம‌ர்‌சி‌ங ்‌, அகமத ு ப‌ட்டே‌ல ் ஆ‌கி ய 2 எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌ம ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌‌ர்க‌ள ் இருவ‌ர ் ‌ மீத ு சும‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ற்க ு உ‌ரி ய ஆதார‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு புகார ை ‌ விசா‌ரி‌த் த ம‌க்களவ ை ‌ நிலை‌க்குழ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் அர‌சி‌ற்க ு அ‌ளி‌த் த ஆதரவ ை இடதுசா‌ரிக‌ள ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டதையடு‌த்த ு, கட‌ந் த ஜூல ை மாத‌ம ் 22 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்‌ற‌த்‌தி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ை ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு ச‌ந்‌தி‌த்தத ு.

அ‌ப்போத ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க் க வே‌ண்‌ட ி த‌ங்களு‌க்கு‌ ர ூ.3 கோட ி ல‌ஞ்ச‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டதாக‌‌, ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் அசோ‌க ் அ‌ர்கா‌ல ், ஃபாக‌ன ் ‌ சி‌ங ், மகா‌‌வீ‌ர ் பகோர ா ஆ‌கி ய 3 பே‌ர ் புகா‌ர ் எழு‌ப்‌பியதுட‌ன ், அவை‌யி‌ன ் நடு‌வி‌ல ் வ‌ந்த ு க‌த்த ை க‌த்தையாக‌ப ் பண‌த்தை‌க ் கா‌ட்டின‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்த‌ப ் பண‌த்த ை சமா‌‌ஜ்வாட ி எ‌ம ்.‌ ப ி. அம‌ர்‌சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ்.‌ ப ி. அகமத ு ப‌ட்டே‌ல ் ஆ‌கியோ‌ர்தா‌ன ் த‌ங்களு‌க்கு‌க ் கொடு‌த்தன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ். இததொட‌ர்பா க ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். தொலை‌க்கா‌‌ட்‌சியு‌ம ் ‌ சில‌ வீடியே ா ஆதார‌ங்கள ை கொடு‌த்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ந்த‌ப ் புகார ை ‌ விசா‌ரி‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ்.‌ ப ி. ‌ கிஷோ‌ர ் ச‌ந்‌தி ர சூ‌ர்யநாராய ண ‌ தியே ா தலைமை‌யிலா ன ம‌க்களவை‌க ் குழ ு, ல‌ஞ்ச‌ப ் புகா‌ரி‌ல ் அம‌ர்‌சி‌‌ங ், அகமத ு ப‌ட்டே‌ல ் ஆ‌கியோரு‌க்கு‌த ் தொட‌‌ர்‌பிரு‌ப்பத‌ற்கா ன ஆதார‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு சம‌ர்‌பி‌க்க‌ப்ப‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ல ், " அம‌ர்‌சி‌ங்‌கி‌ன ் ‌ வீ‌ட்டி‌லிரு‌ந்த ு வெ‌ளிவரு‌ம ் அ‌ல்லத ு உ‌ள்ள ே செ‌ல்லு‌ம ் கா‌‌ர ் தொட‌ர்பா ன ‌ வீடியே ா ப‌ட‌த்‌தி‌ன ் முத‌ல ் பகு‌த ி தெ‌ளிவா க இ‌ல்ல ை. கா‌ரி‌ன ் ‌ பி‌ன ் இரு‌க்கை‌யி‌‌ல ் இரு‌ந் த நப‌ர்க‌ளி‌ன ் முக‌ங்க‌ளு‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை. எனவ ே அம‌ர்‌சி‌ங ் ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்ற ை ‌ நிரூ‌‌பி‌க் க நேரட ி ஆதார‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்ற ு ம‌க்களவை‌க ் குழ ு கூ‌றியு‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ், அம‌ர்‌சி‌‌‌ங்‌கி‌ன ் உத‌வியாள‌‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌ம ் ச‌ஞ்‌சீ‌வ ் ச‌க்சேன ா, ஓ‌ட்டுந‌ர ் சோஹை‌ல ் ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌ன ி, ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌னி‌யி‌ன ் உத‌வியாள‌ர ் சு‌தீ‌ந்‌தி ர கு‌ல்க‌ர்‌ன ி ஆ‌கியோ‌ர ் ‌ மீதா ன கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட அமை‌ப்புக‌ள ் மூல‌ம ் ‌ விசா‌ரி‌க் க ம‌க்களவை‌க ் குழ ு ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments