Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவு‌க்கு உலக வ‌ங்‌கி 1,400 கோடி டால‌‌ர் கட‌ன்!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (21:40 IST)
இ‌ந்‌தியா‌வி‌‌ன ் உ‌ள்க‌ட்டமை‌ப்ப ு வச‌திகள ை ம‌ே‌ம்படு‌த்துவத‌ற்க ு, அடு‌த் த மூ‌ன்றா‌ண்டுக‌ளி‌ல ் 1,400 கோட ி டால‌ர ை கடனா க வழ‌ங் க உலக வ‌ங்‌க ி மு‌ன்வ‌ந்து‌ள்ளத ு.

‌ இ‌தி‌ல ், 960 கோட ி டாலர ை உல க வ‌ங்க‌ி‌யி‌ன ் ஒர ு அ‌ங்கமா க செய‌ல்பட‌க ் கூடி ய ச‌ர்வதே ச மறுக‌ட்டமை‌ப்ப ு ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்ட ு வ‌ங்‌‌கியு‌ம ் ( IBRD), 440 கோட ி டாலர ை சர்வதே ச மேம்பாட்ட ு சங்கமு‌ம ் ( IDA), கடனா க வழங் க இரு‌‌ப்பதா க உல க வ‌ங்‌க ி இ‌ன்ற ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் 11- வத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் மு‌ன்னு‌ரிமைய‌ளி‌த்த ு ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ உ‌ள்க‌ட்டமை‌ப்ப ு மே‌ம்பா‌ட்டு‌த ் தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ம ், வறுமை‌க ் கோ‌ட்டி‌ற்க ு ‌ கீ‌ழ ் உ‌ள் ள 30 கோட ி இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் வா‌ழ்‌க்கை‌த ் தர‌த்த ை உய‌ர்‌த்தவு‌ம ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
இ‌ந்‌தியா‌வி‌‌ல ் 30 கோட ி ம‌க்க‌ள ் வறுமை‌க்கோ‌ட்டி‌ற்க ு ‌ கீ‌ழ ் வ‌ா‌ழ்‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்க‌ளி‌ல ் 60 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ மிகவு‌ம ் ஏ‌ழ்மையா ன 7 மா‌நில‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இத‌ன ் காரணமா க இ‌ந்‌தியா‌வி‌ன ் வேகமா ன வள‌ர்‌‌ச்‌ச ி தடைபட‌க்கூடாத ு.

வறுமை‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந் த 7 மா‌நில‌‌ங்களையு‌ம ் மே‌ம்படு‌த் த ‌ தி‌ட்ட‌ம ் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஆனா‌லு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ம‌த்‌தி ய வருவா‌ய ் மா‌நில‌ங்க‌ளி‌‌‌ல ் உ‌ள் ள ம‌க்கள ை ப‌ற்‌றியு‌ம ் மற‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌தி‌யா‌வி‌ல ் உ‌ள் ள எ‌ந் த ஒர ு நகர‌மு‌ம ் ஒர ு நா‌‌ளி‌ல ் 24 ம‌ண ி நேரமு‌ம ், வார‌த்‌தி‌ன ் 7 நா‌ட்களு‌ம ் த‌ண்‌‌ணீ‌ர ் வழ‌ங்குவ‌தி‌ல்ல ை. ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் பா‌தி‌ப்பேரு‌க்க ு ம‌ட்டும ே பாதுகா‌ப்பா ன குடி‌நீ‌‌‌ர ் ‌ கிடை‌க்‌கிறத ு. இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள 6 ல‌ட்ச‌ம ் ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் 40 ‌ விழு‌க்காட ு ‌ கிராம‌ங்க‌ள ் சாலையுட‌ன ் இணை‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் உல க வ‌ங்‌க ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments