Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ஸ்தா‌ன் முத‌ல்வராக அசோ‌க் கெலா‌ட் தே‌ர்வு!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (22:46 IST)
ரா‌ஜ‌ஸ்தா‌ன ் மா‌‌நி ல பு‌தி ய முத‌ல்வரா க கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த அசோ‌க ் கெலா‌ட ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளா‌ர ்.

ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்‌தி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌‌ந் த ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. வை‌த ் தோ‌ற்கடி‌த்த ு, கா‌ங்‌கிர‌ஸ ் அபா ர வெ‌‌ற்‌ற ி பெ‌ற்றத ு. எ‌னினு‌ம ் பு‌தி ய முத‌ல்வரா க யார ை தேர்ந்த ு எடுப்பத ு என்பதில ் அ‌ம்மாநி ல காங்கிரஸ ் ச‌ட்‌ட‌ப்பேரவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இடைய ே கருத்த ு வேறுபாட ு ‌ நில‌வியத ு.

இந் த நிலையில ், சட்டமன் ற காங்கிரஸ ் ச‌ட்ட‌ப்பேரவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூட்டம ் அகி ல இந்தி ய காங்கிரஸ ் பொதுச ் செயலாளர ் திக்விஜய ் சிங ் உள்ளிட் ட மேலி ட பார்வையாளர்கள ் முன்னிலையில ் நடந்தத ு.

இந் த கூட்டத்தில ் புதி ய முத‌ல்வர ை நியமிக்கும ் அதிகாரத்த ை கட்சியின ் தலைவர ் சோனிய ா காந்திக்க ு வழங்குவத ு என்ற ு ஏகமனதா க தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு.

இதையடு‌த்த ு, எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்களுட‌ன ் ‌ தீ‌வி ர ஆலோசன ை நட‌த்‌தி ய ‌‌ பிறக ு சோனிய ா காந்தியின ் ஒப்புதலுடன ் மு‌‌ன்னா‌ள ் முத‌ல்வரா ன, 57 வயதாகு‌ம ் அசோ‌க ் கெலா‌ட ் முத‌ல்வரா க ஒருமனதா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌‌ப‌ட்டதா க தி‌க்‌விஜ‌ய ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ். இதனா‌ல ் கட‌ந் த 3 நா‌ட்களா க ‌ நீடி‌த் த ‌ பிர‌ச்சன ை முடிவு‌க்க ு வ‌ந்தத ு.

முன்னதா க, மேலி ட பார்வையாளர்கள ் முன்னிலையில ் அசோக ் கெலாட ் ஆதரவாளர்களுக்கும ், மத்தி ய அமை‌‌ச்சர் சிஸ்ராம ் ஓல ா ஆதரவாளர்களுக்கும ் இடைய ே யார ை முத‌ல்வரா க தேர்ந்த ு எடுப்பத ு என்பதில ் கைகலப்பும ், மோதலும ் ஏற்பட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் காவ‌ல்துறை‌யின‌ர ் தலையிட்ட ு இருதரப்பினரையும ் சமாதானம ் செய்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments