Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா உத‌வி தேவை‌யி‌ல்லை: பா.ஜ.க.

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (20:43 IST)
பயங்கரவா த ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வுகாண அமெரிக்க ா‌ வி‌ற்கு ஓடுவதை நிறுத்த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத ு.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூத்த தலைவர் அருண் ஷோர ி, ' பாகிஸ்தான் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை அமெரிக்காதான் தீர்க்க முடியும் என நம்புவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும ்' எ‌ன்றா‌ர ்.

பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது. அதைப் பயன்படுத்தி பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், அதேநேரத்தில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுக்களிலும் ஈடுபட்டு வருகிறது என்றர் ஷோர ி, அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்கள ை ‌ நிறு‌த்‌தி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌‌ன்றா‌ர ்.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கவா த‌ த ் தா‌க்குத‌ல்க‌ள் குறைந்துள்ளன என திரும்பத் திரும்பக் கூறுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் எனவு‌ம ் வ‌லியுறு‌த்‌தி ய அவர், மும்பை தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்பு ப ா.ஜ.க. ஆட்சியில் நடந்த பயங்கரவாத தா‌க்குத‌ல்களையும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரவா த‌ தா‌க்குத‌ல்களையு‌ம ் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒப்பிட்டுப் பேசியதை சுட்டிக் காட்டினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments