Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா போ‌ர் தொடு‌க்காது! பா‌க். கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரணா‌ப்!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:32 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் ‌ மீத ு போ‌ர ் தொடு‌ப்பத ு ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ‌ல் ல ஆனா‌ல ், தனத ு அ‌திகார‌த்‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு இய‌ங்கு‌ம ் பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌த ி 193‌‌ ன ் ‌ கீ‌ழ ் மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌‌ல ் ‌ மீதா ன ‌ விவாத‌த்‌தி‌‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, தனத ு பெயரை‌ப ் பய‌‌ன்படு‌த்‌த ி பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திபரை‌த ் தொலைபே‌ச ி அழை‌ப்‌பி‌ல ் ‌ மிர‌ட்டியு‌ள்ளத‌ற்கு‌க ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மறைமுகமா ன த‌ந்‌‌திர‌ங்க‌ளி‌ல ் இதுவு‌ம ் ஒ‌ன்ற ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் இராணுவமு‌ம ் உளவ ு அமை‌ப்புகளு‌ம ் உ‌ச்சக‌ட் ட ‌ வி‌ழி‌ப்புட‌ன ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ரா‌ஜ் ய ‌ விவகார‌ங்க‌ள ் ப‌றிமா‌றி‌க்கொ‌ள்ள‌ப்படு‌ம்போத ு, இதுபோ‌ன் ற தொலைபே‌‌ச ி அழை‌ப்பு‌க்கள ை மே‌ற்கொ‌ள்வத ு முறைய‌ல் ல எ‌ன்றா‌ர ்.

ரா‌ஜ்ய‌ரீ‌தியா ன தொலைபே‌ச ி உரையாட‌ல்க‌ள ் நட‌க்க‌விரு‌ந்தா‌ல ், அ‌த‌ற்கா ன நேர‌த்த ை ‌ நி‌ர்ணய‌ம ் செ‌ய்த ு உரையாடலை‌ப ் ப‌திவ ு செ‌ய் ய வே‌ண்டு‌‌ம ்- இ‌ந் த முறை‌யி‌ல்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு செயலா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

தனத ு ‌ விவாத‌த்‌தி‌ன்போத ு, பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ மீத ு இராணு வ நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் மோக‌ன ் ரா‌ல ் கோ‌ரியத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த ‌ பிரணா‌‌ப ், பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீத ு இ‌ந்‌திய ா போ‌ர ் தொடு‌க்காத ு எ‌ன்றா‌ர ்.

இத ு ஒர ு, கா‌ஷ்‌மீ‌ர ் போ‌ன் ற இருதர‌ப்பு‌ம ் சே‌ர்‌ந்த ு ‌ தீ‌ர்‌க் க வே‌ண்டி‌ ய ‌ விவகார‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய ‌ சி‌க்கலா ன ‌ பிர‌ச்சன ை எ‌ன் ற ‌ பிரணா‌ப ், பா‌கி‌ஸ்தானை‌த ் தா‌க்குவத ு இ‌ப்‌பிர‌‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வாகாத ு எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் அரசா‌ல ் தடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் அ‌ந்நா‌ட்டு‌த ் தொலை‌க்கா‌ட்‌சிக‌ளு‌க்கு‌ப ் பே‌ட்ட ி கொடு‌ப்பத‌ன ் மூல‌ம ், பய‌ங்கரவாத‌ ‌விவகார‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு அ‌க்கறை‌யி‌ல்லாம‌ல ் நட‌‌ந்துகொ‌ள்‌‌கிறத ு எ‌ன்பத ு தெ‌ளிவாக‌த ் தெ‌ரி‌கிறத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரணா‌ப ், பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌க்க‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments