Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ன் நடவடி‌க்கைக‌ள் வேடி‌க்கையாக உ‌ள்ளது: பா.ஜ.க.!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:53 IST)
பா‌கி‌‌ஸ்தா‌ன ் அர‌சி‌ன ் ஒ‌த்துழை‌ப்பு‌ம ், உ‌ள்ளூ‌ர ் ச‌க்‌திக‌ளி‌ன ் உத‌வியு‌ம ் இ‌ல்லாம‌ல ் தா‌க்குதல ை நட‌த்‌தி‌யிரு‌க் க முடியாத ு எ‌ன் ற உ‌‌ண்மைய ை ‌ மறை‌த்த ு, மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை அணுகு‌ம ் ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் நட‌வடி‌க்கைக‌ள ் வேடி‌க்கையா க உ‌ள் ளதென ப ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ம்ப ை தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் வை‌த் த அ‌றி‌க்கை‌யி‌ன ் ‌ மீதா ன ‌ விவாத‌த்தை‌‌ த் துவ‌ங்‌கி வை‌த்து‌ப ் பே‌சி ய ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த உறு‌ப்‌பின‌ர ் அரு‌ண ் ஷோ‌‌ர ி, " த‌ற்போதை ய பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ. யு‌ம ், இராணுவமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அனைவரு‌ம ் அ‌றி‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், மு‌ட்டா‌ள்க‌ளி‌ன ் கூடாரமா ன ம‌த்‌தி ய அரச ு, பய‌ங்கரவாத‌த்த ை மு‌றியடி‌க்க‌ப ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ஒ‌த்துழை‌ப்பை‌க ் கோ‌ரியு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் 60 ஆ‌ண்ட ு ஆயு‌ட்கால‌த்‌தி‌ல ் 50 ஆ‌ண்டுக‌ள ், ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌ன ் ஆ‌தி‌க்க‌ம ் ம‌ற்று‌ம ் இராணு வ ஆ‌ட்‌ச ி ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ கீ‌ழ்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு இரு‌ந்து‌ள்ளத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ், மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌‌‌‌லி‌ற்கு‌க ் காரணமா க கு‌ற்றவா‌ளிகளை‌க ் கைத ு செ‌ய்த ு ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டி‌ன ் த‌ற்போதை ய அர‌சிட‌ம ் கோருவத ு வேடி‌க்கையா க உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

தனத ு சொ‌ந் த நா‌ட்டு‌ப ் புலனா‌ய்வ ு அமை‌ப்பு‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லாததா‌ல்தா‌ன ே, தனத ு மனை‌வ ி பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொல ை கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌க் க ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் உத‌வியை‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌‌ர ி கோ‌ரினா‌ர ் எ‌ன்று‌ம ் அரு‌ண ் ஷோ‌ர ி கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இத‌ற்க ு மேலு‌ம ் து‌ன்‌ப‌ப்ப ட பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ம்பாத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், பய‌ங்கரவா த இய‌க்க‌‌ங்களு‌க்க ு ஊ‌ட்ட‌ச்ச‌த்த ு கொடு‌த்த ு வள‌ர்‌‌ப்பத ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு தொடர‌த்தா‌ன ் போ‌கிறத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

மேலு‌ம ், கட‌த்த‌ல ், ஹவால ா உ‌ள்‌ளி‌ட் ட த‌ற்போத ு நடைமுறை‌யி‌ல ் உ‌ள் ள வ‌ழிமுறைகளை‌த்தா‌ன ் பய‌ங்கரவா‌திக‌ள ் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர ். மு‌ம்பை‌க்க ு வ‌ந் த அவ‌ர்களு‌க்க ு எ‌ங்க ு, எ‌ப்படி‌ப ் போ க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கு‌த ் தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறத ு. இத ை உ‌ள்ளூ‌ர ் உத‌வி‌யி‌ல்லாம‌ல ் செ‌ய்‌திரு‌க் க முடியாத ு. ஆனா‌ல ், அதை‌க ் க‌ண்டு‌பிடி‌க்க‌க ் கூ ட அரச ு ‌ திரா‌ணிய‌ற்ற ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அரு‌ண ் ஷோ‌ர ி, கட‌ல ் வ‌ழியா க அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்பதை‌‌க ் கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ே அ‌றி‌ந்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, அத ை மு‌றியடி‌ப்ப‌தி‌ல ் தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments