Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் புதிய முதல்வர் இன்று தேர்வு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (13:04 IST)
ரா ஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ், புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்காக இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கே முதல்வராவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்றாலும், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முறைப்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை (முதல்வர்) தேர்வு செய்கிறார்கள்.

மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ், தற்போதைய தலைவர் சி.பி. ஜோஷி, மூத்த தலைவர்கள் பி.டி. கல்லா, நாராயண் சிங் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

புதிய சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின் பதவியேற்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments