Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மா‌‌நில‌ங்களை‌த் த‌க்கவை‌த்தது பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (12:49 IST)
போபா‌ல ் /ரா‌ய்‌ப்பூ‌ர ்: ராஜ‌ஸ்தான ை இழ‌ந்தாலு‌ம ் ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளை‌‌ப ் ப ா.ஜ.க. த‌க்கவை‌த்து‌‌ள்ளத ு.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் 143 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ ஆ‌ட்‌சியை‌க ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள் ள ப ா.ஜ.க., ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் 46 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு உ‌ள்ளதுட‌ன ் 6 இட‌ங்க‌ளி‌ல ் மு‌ன்‌னில ை வ‌கி‌க்‌கிறத ு.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள 230 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திக‌ளி‌ல ் ப ா.ஜ.க. 228 தொகு‌திக‌ளிலு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் 228 தொகு‌திக‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யி‌ட்ட ன. இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் முத‌ல்வ‌ர ் ‌ சிவரா‌ஜ ் ‌ சி‌ங ் செளகா‌ன ் தலைமை‌யிலா ன ப ா.ஜ.க. தொட‌க்க‌ம ் முதல ே ம‌க்க‌ளிட‌ம ் செ‌‌ல்வா‌க்கு‌ப ் பெ‌ற்‌றிரு‌ந்தத ு.

இ‌தி‌ல ் ப ா.ஜ.க. 143 தொகு‌திக‌ளிலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு ஆ‌ட்‌சிய ை ‌ மீ‌ண்டு‌ம ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளத ு. கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 71 இடங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளத ு.

த‌வி ர, பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி 7 இட‌ங்க‌ளிலு‌ம ், பார‌தீ ய ஜனச‌க்‌த ி க‌ட்‌ச ி 5 இட‌ங்க‌ளிலு‌ம ், சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி ஒர ு இட‌‌த்‌திலு‌ம ், சுயே‌ட்சைக‌ள ் 3 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன‌ர ்.

உமாபார‌த ி அ‌தி‌ர்‌ச்‌சி‌த ் தோ‌‌ல்‌வ ி!

மு‌ன்னா‌ள ் முத‌ல்வரு‌ம ் பார‌தீ ய ஜனச‌‌க்‌தி‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவருமா ன உமாபார‌த ி தா‌ன ் போ‌ட்டி‌யி‌ட் ட டிகா‌ம்கா‌ர்‌க ் தொகு‌தி‌யி‌ல ் 9,000 வா‌க்குக‌‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் தோ‌ல்‌வியை‌ச ் ச‌ந்‌‌தி‌த்தா‌ர ். இவரத ு க‌ட்‌சியு‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌த் த அள‌வி‌ற்க ு வா‌‌க்குகளை‌ப ் ‌ பி‌ரி‌க்க‌வி‌ல்ல ை.

ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌திலு‌ம ் ப ா.ஜ.க. மு‌ன்‌னில ை!

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ‌ பி‌ரி‌த்த ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட ச‌த்‌தீ‌ஷ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌லு‌ம ் ப ா.ஜ.க. மு‌ன்‌னில ை வ‌கி‌க்‌கிறத ு.

இ‌ந் த மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள 90 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திக‌ளி‌ல ் ப ா.ஜ.க. அனை‌த்த ு இட‌ங்க‌ளிலு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் 87 இட‌ங்க‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யி‌ட்ட ன. இ‌ங்கு‌ம ் தொட‌க்க‌ம ் முத‌ல ் முத‌ல்வ‌ர ் ராம‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ப ா.ஜ.க. செ‌ல்வா‌க்குட‌ன ் ‌ விள‌ங்‌கியத ு.

த‌ற்போதை ய ‌ நிலவர‌ப்பட ி பா‌. ஜ.க. 40 இட‌ங்க‌‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு உ‌ள்ளதுட‌ன ் 6 இட‌ங்க‌ளி‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு. குறை‌ந்தத ு 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெறுவோ‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. ந‌ம்‌‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியு‌ம ் 31 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு உ‌ள்ளதுட‌ன ் 1 இட‌‌த்‌தி‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு. பகுஜ‌ன ் சமா‌ஜ ் 2 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளத ு.

80 தொகு‌திக‌ளி‌ன ் ‌ நிலவர‌ங்க‌ள ் ம‌‌ட்டும ே மேல ே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. வ‌ன்முறைக‌ள ் காரணமா க 10 தொகு‌திக‌ளி‌ல ் ப‌ல்வேற ு வா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவ ு தடை‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், அ‌ங்க ு மறுவா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கவு‌ள்ளத ு. அத‌ன்‌பிறகுதா‌ன ் அ‌ந்த‌ந்த‌த ் தொகு‌திக‌ளி‌ன ் வா‌க்குக‌‌ள ் எ‌ண்ண‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments