Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் ‌லி‌ட்டரு‌க்கு ரூ.10 குறைக்க கோ‌ரி டிச. 20 முதல் காலவரையற்ற லாரி வேலை‌நிறு‌த்த‌ம்!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (12:31 IST)
ம‌த்‌தி ய அரச ு, டீசல் விலையை லிட்டருக்கு ர ூ.10 குறைக்காவிட்டால ் டிச‌‌ம்ப‌ர ் 20 ஆ‌ம் தேதி முதல் நாட ு முழுவது‌ம ் லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் காலவரையற்ற வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ல ் ஈடுப ட போவதா க அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய் ஒன்றுக்கு 43 டாலர் அளவுக்கு சரிந்ததையடுத்து பெட்ரோல் ‌விலைய ை ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.5‌ ம ் டீசல் விலைய ை ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.2‌ ம ் எ ன மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் குறைத்தது.

இந்த விலை குறைப்பு போதாது என்று பல்வேறு மோட்டார் தொழிற்சங்கங்கள் த‌ங்களத ு அதிருப்திய ை தெரிவித்துள்ளன.

கனரக வாகனங்களுக்கு சேவை வரி மற்றும் நெடுஞ்சாலை சுங்க வரி சமீபத்தில ் அதிகரிக்கப்பட்ட நிலையில் டீசல் விலையை லிட்டருக்கு ர ூ.10 குறைக்க வேண்டும் எ‌ன்ற ு லாரி உ‌ரிமையாள‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

ஏற்கனவ ே, இந்த சங்கம் டீசல் விலை மற்றும் சேவை வரியை குறைக்கும்படியும், சுங்க வரியை ரத்து செய்யும்படியும் கோரி, வரும் 20ஆ‌ம ் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தது.

இந்தநிலையில ், டீசல் விலை குறைப்பு போதாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதலாக ர ூ.10 வரை விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

இத‌ற்க ு முன்னதாக, டீசல் விலைய ை குறை‌க் க வ‌லியுறு‌த்‌த ி வரு‌ம ் 10 ஆ‌ம ் தேதி நாடு தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நட‌த்‌த‌ப்படு‌ம ் என்றும் அற‌ி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments