Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரா‌ட்டிய பு‌திய முத‌ல்வராக அசோ‌க் சவா‌ன் ‌நியமன‌ம்!

Webdunia
வெள்ளி, 5 டிசம்பர் 2008 (20:16 IST)
மரா‌ட்டி ய மா‌நில‌த்‌தி‌‌ன ் பு‌தி ய முத‌ல்வரா க அசோ‌‌க ் சவா‌ன ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் நே‌ற்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ். எ‌ல ். ஏ‌. ‌க்க‌ள ் ஒ‌வ்வொருவரையு‌ம ் த‌னி‌த்த‌னியாக‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி ய மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ஆ‌கியோ‌ர ் தெ‌ரி‌வி‌த் த கரு‌த்து‌க்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி இ‌ம்முடிவ ை எடு‌த்து‌ள்ளா‌ர ்.

மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் எ‌ஸ ்.‌ ப ி. சவா‌னி‌ன ் மகனா ன அசோ‌க ் சவா‌ன ் ( வயத ு 50), த‌ற்போத ு மரா‌ட்டி ய மா‌நில‌த ் தொ‌ழி‌ல்துற ை அமை‌ச்சராகவு‌ம ், ச‌ட் ட ம‌ன்ற‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவராகவு‌ம ் உ‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க, மு‌ம்பை‌‌யி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப ் பொறு‌ப்பே‌ற்ற ு ‌ விலா‌ஸ்ரா‌வ ் தே‌ஷ்மு‌க ் தனத ு முத‌ல்வ‌ர ் பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ வில‌கினா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதையடு‌த்த ு பு‌தி ய முத‌ல்வ‌ர ் பத‌வி‌க்க ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் சு‌ஷி‌ல ் குமா‌ர ் ‌ ஷி‌ண்ட ே, ‌ பி‌ரு‌த்‌விரா‌ஜ ் சவா‌ன ் ஆ‌கியோ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பல‌ரி‌ன ் பெய‌ர்க‌ள ் அடி‌ப‌ட்ட ன.

துணை முத‌ல்வ‌ர் சாக‌ன் பு‌ஜ்பா‌ல்!

இதேபோல‌ மரா‌ட்டிய மா‌நில‌த் துணை முத‌ல்வ‌ர் பத‌வி‌க்கு தே‌சியவாத கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த சாக‌ன் பு‌ஜ்பா‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌‌யி‌ன் தலைவ‌ர் சர‌த் பவா‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌‌ற்கு‌ப் பொறு‌ப்பே‌ற்று மரா‌ட்டிய‌த் துணை முத‌ல்வ‌ர் ஆ‌ர்.ஆ‌ர். பா‌ட்டீ‌ல் பத‌வி ‌வில‌கினா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments