Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (20:13 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌‌நில‌ம ் தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி இ‌ன்ற ு ப‌ங்கே‌‌ற் ற தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சா ர பொது‌க்கூ‌ட்ட‌ம ் நட‌‌ந் த இட‌த்து‌க்க ு அருக ே கையெ‌ற ி கு‌ண்ட ை பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் க‌ண்டெடு‌த்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் வரு‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி 6- ஆ‌ம ் க‌ட் ட தே‌ர்த‌ல ் நடைபெ ற உ‌ள்ளத ு. இத‌‌ற்கா க உ‌ர ி ம‌ற்று‌ம ் தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ பிரசார‌‌ம ் செ‌ய் ய ஒர ு நா‌ள ் பயணமா க சோ‌னிய ா அ‌ங்க ு வ‌ந்‌தா‌ர ்.

தோடா‌வி‌ல ் உள ள பரட ே மைதான‌த்‌தி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சா ர பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற சோ‌னிய ா கா‌ந்‌த ி அ‌ங்க ு உரையா‌ற்‌றினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌க்க ு புற‌ப்ப‌ட்டு‌‌ச ் செ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ், பொது‌க்கூ‌ட்ட‌ம ் நட‌‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 500 ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் ஒர ு கையெ‌ற ி கு‌ண்ட ை பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் க‌ண்ட‌ன‌ர ்.

இதையடு‌த்த ு, காவ‌ல்துறை‌யின‌ர ் அ‌ந் த இட‌த்த ை சு‌ற்‌ற ி வளை‌த்தன‌ர ். வெடிகு‌ண்ட ு ‌ நிபுண‌ர்களு‌க்க ு தகவ‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு அ‌ங்க ு உடனடியா க வரவழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர்க‌ள ் அ‌ந் த கு‌ண்ட ை செய‌‌லிழ‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ். இதனா‌ல ் அ‌ங்க ு பெரு‌ம ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

Show comments