Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல்களா‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வர‌த்து குறையு‌ம்: அம்பிகா சோனி

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (20:31 IST)
மு‌‌ம்பை‌யி‌ல ் நட‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவா‌த‌த ் தா‌க்குத‌ல்களா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌‌ற்க ு வரு‌ம ் அய‌ல்நா‌ட்டு‌ச ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறையு‌ம ் எ‌ன்ற ு சு‌ற்றுல ா அமை‌ச்ச‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தலைநக‌ர ் புது டெ‌ல்‌லியில் இன்று நட‌ந் த ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க வ‌ந் த அ‌ம்‌பிக ா சோ‌ன ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், " மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌ம ் அய‌ல்நா‌ட்ட ு சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை பா‌தி‌க்கு‌ம ். ஆனா‌ல ் அதை‌த ் தடு‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன எ‌‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌ம ் அரச ு எடு‌த்த ு வரு‌கிறத ு." எ‌ன்றா‌ர ்.

இ‌‌த்தகை ய பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களா‌ல ் உட‌லள‌விலு‌ம ் மனதள‌விலு‌ம ் ஏ‌ற்படு‌ம ் காய‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் ஆழமானத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், இதுபோ‌ன் ற ச‌ம்பவ‌ங்க‌ள ் எ‌தி‌ர்கா‌ல‌த்‌தி‌ல ் நட‌‌க்காம‌ல ் தடு‌க்க‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை அரச ு எடு‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஒரு‌ங்‌கிணை‌ந் த அணுகுமுற ை அவ‌சிய‌‌‌ம ்!

பி‌ன்ன‌‌ர ் அவ‌ர ், ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல ், புராதன சின்னங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றா‌ர ்.

புராதன சின்னங்கள் கல்வ ி, சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்துள்ளதால் இதன் வலுவான இணைப்பை நாம் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட நாடு அல்லது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் புராதன சின்னங்கள் உலகம் முழுமைக்கும் உள்ள சமுதாயத்திற்கு சொந்தமானவை என்று கூறிய அவர், புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள சமூகத்தின் ஒத்துழைப்பு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments