Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது நா‌ட்டி‌ன் ஆறாவது யுரே‌‌னிய‌ச் சுர‌ங்க‌ம் செய‌ல்பட‌த் துவ‌ங்‌கியது!

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (20:03 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நில‌த்‌தி‌‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நமத ு நா‌ட்டி‌ன ் ஆறாவத ு யுரே‌னிய‌ச ் சுர‌ங்க‌ம ் செய‌ல்பட‌த ் துவ‌ங்‌கியத ு எ‌ன்ற ு தே‌சி ய அண ு ச‌க்‌த ி ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் டா‌க்ட‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ கிழ‌க்க ு ‌‌ சி‌‌ ங ்பு‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌க்ஜா‌ட்‌ட ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள இ‌ந்த‌ச ் சுர‌ங்க‌‌ம ் ர ூ.97.5 கோட ி செல‌வி‌ல ், மூ‌ன்ற ு ஆ‌ண்டுகா ல உழை‌ப்‌பி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு. இ‌ங்க ு மொ‌த்த‌ம ் 4.21 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌ன ் யுரே‌னிய‌‌ப ் படிவுக‌ள ் உ‌ள்ள ன. தோ‌ண்ட‌த்த‌க் க யுரே‌னி ய இரு‌ப்ப ு 3.56 ‌ மி‌ல்‌லிய‌ன ் ட‌‌ன்களாகு‌ம ்.

‌ நில‌த்தடி‌ச ் சுர‌ங்கமா ன இ‌ங்க ு நா‌ள ் ஒ‌ன்று‌க்க ு 500 ட‌ன்க‌ள ் ‌ வீத‌ம ் தொட‌ர்‌ந்த ு 23 ஆ‌ண்டுகளு‌க்க ு யுரே‌னிய‌ம ் எடு‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சுர‌ங்க‌த்‌தி‌ன ் ‌ திற‌ப்ப ு ‌ விழா‌வி‌ல ் பே‌சி ய டா‌க்ட‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ், இ‌ந்‌தியா‌வி‌ல ் யுரே‌னிய‌ச ் சுர‌ங்க‌ங்களு‌க்கு‌ப ் பொறு‌‌ப்ப ு வ‌கி‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ‌ நிறுவனமா ன இ‌ந்‌தி ய யுரே‌னிய‌க ் கழக‌த்‌தி‌ன ் ( Uranium Corporation of India Ltd (UCIL)) ‌ நி‌ர்வா க இய‌க்குந‌ர ் ராமே‌ந்‌தி ர கு‌ப்த ா ஆ‌கியோ‌ர ், பு‌தி ய சுர‌ங்க‌த்‌தி‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டி‌ன ் அண ு ‌ மி‌‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திற‌ன ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ஜடுகோர ா, பா‌‌‌ட்டி‌ன ், நா‌ர்வ ா பஹா‌ர ், டோர‌ம்ட ி ஆ‌கி ய ‌ நில‌த்தட ி சுர‌ங்க‌ங்களு‌ம ், ப‌ந்துரா‌ங ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள தரைம‌ட்ட‌ச ் சுர‌ங்கமு‌ம ் நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ‌ பி ற 5 யுரே‌னிய‌ச ் சுர‌ங்க‌ங்களாகு‌ம ். இவ ை அனை‌த்து‌ம ் ‌ கிழ‌க்கு‌ சி‌ங்பு‌ம ் மாவ‌ட்ட‌த்‌திலேய ே உ‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுத‌வி ர ஆ‌ந்‌திர ா, ராஜ‌ஸ்தா‌ன ், மேகாலய ா, க‌ர்நாடக ா ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளிலு‌ம ் யுரே‌னிய‌ச ் சுர‌ங்க‌ங்க‌ள ் அமை‌க்கு‌ம ் ப‌‌ணிய ை இ‌ந்‌தி ய யுரே‌னிய‌க ் கழக‌ம ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு. ஆனா‌ல ், இ‌ந்த‌ச ் சுர‌ங்க‌ங்க‌ள ் எதுவு‌ம ் உ‌ற்ப‌த்‌தி‌ தகு‌திய ை எ‌ட்ட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

Show comments