Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌க் க‌ண்கா‌ணி‌ப்பை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (14:49 IST)
ஊடுருவ‌ல ் அ‌திகமு‌ள் ள ‌ தி‌ரிபுர ா எ‌ல்லை‌‌யி‌ல ் க‌‌ண்கா‌ணி‌ப்ப ை அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், 856 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் ‌ நீள‌‌ம ் உ‌ள் ள இடைவெ‌ளியை‌க ் க‌ம்‌ப ி வே‌லி‌யி‌ட்டு‌ப ் பாதுகா‌க்கு‌ம ் நடவடி‌க்கைய ை ‌ விரை‌ந்த ு முடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ம்மா‌நி ல மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌ச ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ' மே‌ம்பா‌ட்ட ை மு‌றியடி‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ள ்' எ‌ன் ற பெய‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ மீது‌ம ், க‌ட்டுமான‌‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் ‌ மீது‌ம ் தா‌க்குத‌‌ல ் நட‌த்துவத‌ன ் மூல‌ம ், மா‌நில‌த்‌தி‌ல ் நட‌‌ந்துவரு‌ம ் வள‌ர்‌ச்‌சி‌ப ் ப‌ணிகள ை முட‌க்‌கி‌வி ட ‌ தீ‌விரவா‌திக‌ள ் முய‌ற்‌‌சி‌க்‌கி‌ன்றன‌‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" இ‌ந்‌தியாவ‌ி‌ற்க ு எ‌திரா ன தா‌க்குத‌ல்களு‌க்கு‌‌த ் த‌ங்களை‌த ் தயா‌ர்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌ம ் களமா க வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்களை‌ச ் சே‌‌‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌திக‌ள ் வ‌ங்கா ள தேச‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ். இ‌ந்த‌ச ் சூ‌ழ்‌நிலைய ை மு‌றியடி‌க்க‌த ் தேவையா ன நடவடி‌க்கைகளை‌க ் கடுமையா க அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ை கே‌ட்டு‌க்கொ‌ள்வதோட ு, பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா க பொத ு ம‌க்க‌ள ் பெருமள‌வி‌ல ் ‌ திர ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு அ‌வ்வ‌றி‌க்க ை கூறு‌கிறத ு.

‌ தி‌ரிபுர ா- வ‌ங்கா ள தே ச எ‌ல்லை‌யி‌ல ் வே‌ல ி அமை‌க்கு‌‌ம ் ப‌ண ி 80 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் மே‌ல ் முடி‌ந்து‌‌வி‌ட்டதாகவு‌ம ், ‌ மிகவு‌ம ் கடினமா ன மலை‌ப ் பகு‌திக‌ள ், வன‌ங்க‌‌‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் வே‌ல ி அமை‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. சுமா‌ர ் 856 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீள‌த்‌தி‌ற்க ு இடைவெ‌ள ி உ‌ள்ளத ு.

வே‌ல ி அமை‌க்கு‌ம ் ப‌ணிகளு‌க்கா க 1,118.23 ஏ‌க்க‌ர ் ‌ நில‌‌த்த ை மா‌நி ல அரசு கொடு‌த்து‌ள்ளத ு. இத‌ற்கா ன இழ‌ப்‌பீடா ன ர ூ.16.47 கோடி‌யி‌ல ் ர ூ.14.01 கோடிய ை 10,072 ப யன ாள‌ர்களு‌க்க ு வழ‌ங்‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments