Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி.‌பி.‌சி‌ங் உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது!

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (19:39 IST)
மறை‌‌ந் த மு‌‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் விஸ்வநாத ் பிரதாப ் சி‌ங்‌‌கி‌ன ் உட‌ல ் முழ ு அரச ு ம‌ரியாதையுட‌ன ் இ‌ன்ற ு அலகாபா‌த்‌தி‌ல ் தகன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌று‌த ி ஊ‌ர்வல‌த்‌தி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன பொத ு ம‌க்க‌ளு‌ம ், அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌‌ர்களு‌ம ், உற‌வின‌ர்களு‌ம ் கல‌ங்‌கி ய க‌ண்களுட‌ன ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

தலைநக‌ர ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இரு‌ந்த ு நே‌ற்ற ு அலகாபா‌த ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட் ட ‌ வ ி.‌ ப ி. ‌ சி‌ங்‌‌கி‌ன ் உட‌ல ், இ‌ன்ற ு கால ை 9.00 ம‌ணியள‌வி‌ல ் அவரத ு ' ராஜ ா ம‌ண்ட ா கோ‌த ி' இ‌ல்ல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மூவ‌ண் ண மல‌ர்களா‌ல ் அல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட் ட இராணு வ வாகன‌த்‌தி‌ல ் மூவ‌‌ண்ண‌க ் கொட ி போ‌ர்‌த்‌த ி ஊ‌ர்வலமா க எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு.

இறு‌த ி ஊ‌ர்வல‌ம ் இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி ச‌ந்‌தி‌ப்ப ு, காஃ‌ப ி ஹவு‌ஸ ், சுபோ‌த ் ச‌ந்‌தி‌ப்ப ு, கமல ா நேர ு சால ை, ம‌ன்மோக‌ன ் பூ‌ங்க ா, ப‌ல்கலை‌க்கழ க சால ை, ஆன‌ந் த பவ‌ன ், பா‌ல்ச‌ன ் ச‌ந்‌தி‌ப்ப ு, கோ‌ட்ட ை சால ை வ‌ழியா க ச‌ங்க‌ம ் இடுகா‌ட்ட ை வ‌ந்தடை‌ந்தத ு.

அ‌ங்க ு இ‌ந்‌தி ய இராணுவ‌த்‌தின‌ரி‌ன ் இர‌ண்ட ு படை‌ப ் ‌ பி‌ரி‌வின‌ர ் ‌ வ ி.‌ ப ி.‌ சி‌ங்‌கி‌ன ் உடலு‌க்க ு ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ். ‌ பீகா‌ர ் மா‌நி ல இராணுவ‌ இச ை அ‌ணி‌யின‌ர ் இர‌ங்க‌ல ் ‌ கீத‌ம ் இசை‌த்தன‌ர ்.

ப‌ண்டி‌ட ் அ‌ஞ்ச‌ன ி குமா‌ர ் வேத‌‌ம ் ஓ‌தினா‌ர ். அ‌ப்போத ு ‌ வ ி.‌ ப ி.‌ சி‌ங்‌கி‌‌ன ் உடலு‌க்க ு அவரத ு மூ‌த் த மக‌ன ் அஜேய ா ‌ சி‌ங ் எ‌ரியூ‌ட்டினா‌ர ்.

சு‌ற்‌றி‌யிரு‌ந் த அனைவரு‌ம ் ‌ வ ி.‌ ப ி.‌ சி‌ங ் ‌‌ நினைவுக‌ள ் ‌ நீ‌ண் ட கால‌ம ் வாழு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ வி‌ண்ணு‌ம ் ம‌ண்ணு‌ம ் இரு‌க்கு‌ம ் வர ை அவ‌ர ் ந‌ம ் ‌ நினைவுக‌ளி‌ல ் வா‌ழ்வா‌ர ் எ‌ன்று‌ம ் வா‌ழ்‌த்‌தின‌ர ்.

ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ரகுவ‌ன்‌ஸ ் ‌ பிரசா‌த ் ‌ சி‌ங ், ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ், சுபோ‌த ் கா‌ன்‌ட ் சஹா‌ய ், மா‌நில‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ ரீ‌ட்ட ா பஹூகுன ா ஜோ‌‌ஷ ி உ‌ள்‌ளி‌ட் ட ப ல மு‌க்‌கிய‌த ் தலை‌வ‌ர்க‌ள ் இ‌று‌த ி ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments