Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி தே‌ர்த‌ல்: 60 ‌விழு‌க்காடு வா‌க்குக‌ள் ப‌திவு!

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:43 IST)
டெ‌ல்‌ல ி மா‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் இ‌ன்ற ு அமை‌தியா க நட‌‌ந்த ு முடி‌ந்தத ு. மால ை 5.00 ம‌ணியுட‌ன ் முடி‌ந் த வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ல ் சுமா‌ர ் 60 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவானதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

வா‌க்கு‌ப ் ப‌திவ ு முடிவடையு‌ம ் நேர‌த்‌தி‌ல ் ஏராளமானோ‌ர ் ‌ நீ‌ண் ட வ‌ரிசை‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு வா‌க்க‌ளி‌த்ததா‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவ ு ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

டெ‌ல்‌‌ல ி மா‌‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 70 இட‌ங்க‌ளி‌‌ல ் 69 இட‌ங்களு‌க்க ு ம‌ட்டு‌ம ் இ‌ன்ற ு தே‌ர்த‌ல ் நட‌ந்தத ு. ‌ மீதமு‌ள் ள ஒர ு தொகு‌தியா ன ராஜேந்திர நகரில் டிசம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை‌யி‌ல் ம‌ந்தமாக‌த் துவ‌ங்‌கிய வா‌க்கு‌ப் ப‌திவு ‌பி‌ன்ன‌ர் ‌விறு‌விறு‌ப்பட‌ை‌ந்தது. ‌பி‌ற்பக‌ல் 2.00 ம‌ணி‌க்கு‌ப் ‌பிறகு எ‌ல்லா வா‌க்கு‌ச் சாவடிக‌ளிலு‌ம் பொது ம‌க்க‌ள் ‌நீ‌ண்ட வ‌ரிசை‌யி‌ல் கா‌த்‌திரு‌ந்து வா‌க்க‌ளி‌த்தன‌ர்.

முத‌ல்வ‌‌ர் ‌ஷ‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த்‌தி‌ன் தொகு‌தியான புது டெ‌ல்‌லி‌யி‌ல் 4.30 ம‌ணி வரை 60 ‌விழு‌க்காடு வா‌க்குக‌ள் ப‌திவா‌கி‌யிரு‌ந்தது.

கட‌ந் த ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌லி‌ல் 53 ‌விழு‌க்காடு வா‌க்குக‌ள் ப‌திவா‌கி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இன்றைய தேர்தலில் பா.ஜ.க. முத‌ல்வ‌ர் வே‌ட்பாள‌ர் ‌வி.கே. ம‌ல்ஹோ‌த்ரா உ‌ள்பட 863 வேட்பாளர்க‌ள் கள‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.

கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக பதவி வகித்து வரும் ஷீலா தீ‌க்‌ஷி‌த்‌, இ‌ந்த‌த் தேர்தலிலும் காங்கிரஸ் வெ‌ற்‌றிபெ‌ற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தே‌ர்தலை மு‌ன்‌னி‌ட்டு‌த் தலைநகர் முழுவதும் 52 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை டிச‌ம்ப‌ர் 8 ஆ‌ம் தே‌தி நட‌க்க‌விரு‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments