Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திகளுட‌ன் மோத‌ல்: 2 எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. படை‌யின‌ர் ப‌லி

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (12:51 IST)
மு‌ம்பை‌யி‌ல ் இ‌ன்ற ு பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திரா க நட‌‌ந் த கடு‌ம ் மோத‌‌லி‌ல ் தே‌ச‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படையை‌ச ் சே‌ர்‌ந் த அ‌திகா‌ர ி உ‌ட்ப ட 2 கமா‌‌‌ண்டோ‌க்க‌‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 6 கமா‌‌ண்டோ‌க்க‌‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் தா‌ஜ ் மஹா‌‌ல ் ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌த ி, நா‌ரிமே‌ன ் குடி‌யிரு‌ப்ப ு ஆ‌கி ய இர‌ண்ட ு இட‌ங்க‌ளி‌ல ் பது‌ங்‌கியு‌ள் ள பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திராக‌த ் தேச‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) கடுமையா ன தா‌க்குதல ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

தா‌ஜ ் ந‌‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை நட‌ந் த மோத‌லி‌ல ் மேஜ‌ர ் ச‌ந்‌தீ‌ப ் உ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன ் ( வயத ு 31) கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ் எ‌ன்ற ு எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நா‌ரிமே‌ன ் குடி‌யிரு‌ப்‌பி‌ல ் நட‌ந் த மோத‌‌லி‌ல ் கமா‌ண்டே ா ச‌ந்த‌ர ் எ‌ன்பவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ் எ‌ன்ற ு அ‌ங்கு‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

நா‌ரிமே‌ன ் குடி‌யிரு‌ப்ப ு, ஓபரா‌ய ் டிரைட‌ண்‌ட ், தா‌ஜ ் மஹா‌ல ் ஆ‌கி ய மூ‌ன்ற ு இட‌ங்க‌ளி‌ல ் பய‌ங்கரவா‌திகளு‌ட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் ஆற ு கமா‌ண்டோ‌க்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

மோத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள மேஜ‌ர ் உ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன ் பெ‌ங்களூருவை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர ். 2007 இ‌ல ் தே‌ச‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யி‌ல ் பொறு‌ப்பே‌ற் ற இவ‌ர ் ப‌ல்வேற ு பய‌‌ங்கரவா த மு‌றியடி‌‌ப்பு‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் தலைமையே‌‌ற்று‌ள்ளா‌ர ்.

இவரத ு த‌ந்த ை இ‌ந்‌தி ய ‌ வி‌‌ண்வெ‌ள ி ஆ‌‌ய்வ ு மைய‌த்‌தி‌‌ல ் ( இ‌ஸ்ரே ா) ப‌‌ணியா‌‌ற்‌ற ி வரு‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

Show comments