Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ச‌க்‌திகளு‌க்கு‌த் தொட‌ர்பு: ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி!

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2008 (17:24 IST)
மு‌ம்பை‌ தா‌க்குத‌ல்களு‌க்க ு பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த '‌ சி ல ச‌க்‌திகள ்' தா‌ன ் காரண‌ம ் எ‌ன்ற ு முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌ப்பதா க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

மு‌ம்ப ை தா‌க்குத‌ல்க‌ளு‌க்க ு பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌‌ர்‌ந் த '‌ சி ல ச‌க்‌திக‌ள ்' தா‌ன ் காரண‌ம ் எ‌ன்பத‌ற்க ு ஆதாரமாக‌‌ சி ல தகவ‌ல்க‌ள ் முத‌ல்க‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ் ‌ கிடை‌த்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, இதுப‌ற்‌‌ற ி ‌ வி‌ரிவா க எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க் க முடியாத ு எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திராக‌த ் த‌ங்க‌ள ் நா‌ட்டு‌ச ் ச‌க்‌தி‌க‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்துவத ை ஒருபோது‌ம ் அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 24 அ‌ன்ற ு ஐ. ந ா. பொத ு அவை‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ன்போத ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌‌ ஸ ி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌‌ர ி உறு‌திய‌ளி‌த்‌து‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மேலு‌ம ், மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு தே ச ம‌க்களு‌க்க ு நே‌ற்ற ு உரையா‌ற்‌றி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் அ‌ன்‌னி ய ச‌க்‌திகளு‌க்க ு தொட‌ர்‌பிரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

மேலு‌ம ், அ‌ண்ட ை நாடுக‌ளி‌ன ் ச‌க்‌திக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்துவதை‌ப ் பொறு‌த்து‌க்கொ‌ண்டிரு‌க் க முடியாத ு, அவ‌ர்களு‌க்கு‌த ் த‌க் க ப‌திலட ி கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌‌த்‌திரு‌ந்தா‌ர ் எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments