Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கைக‌ள் நாளை முடியு‌ம்: மரா‌ட்டிய முத‌ல்வ‌ர்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (21:40 IST)
மு‌ம்பை‌யி‌ல ் இர‌ண்ட ு ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌திக‌ள ், நா‌ரிமே‌ன ் குடிய‌ிரு‌ப்ப ு ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் நுழை‌ந்து‌ள் ள பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திரா ன தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைக‌‌‌ள ் நாள ை ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) கால ை முடிவடையு‌ம ் எ‌ன்ற ு மரா‌ட்டி ய முத‌ல்வ‌ர ் ‌ விலா‌ஸ்ரா‌வ ் தே‌ஷ்மு‌க ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌‌ல ், நா‌ரிமே‌ன ் குடி‌யிரு‌ப்ப ு, டிரைட‌ண்‌‌ட ் ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌த ி, நூ‌ற்றா‌ண்ட ு பழம ை வா‌ய்‌ந் த தா‌ஜ ் மஹா‌ல ் பேல‌ஸ ் ஆ‌கியவ‌‌ற்‌றி‌ல ் நுழை‌ந்து‌ள் ள பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌திரா க, அவ‌ர்க‌ள ் ‌ பிடி‌த்த ு வை‌த்து‌ள் ள ‌ பிணைய‌க ் கை‌திகள ை ஆப‌த்‌‌தி‌ல்லாம‌ல ் ப‌த்‌திரமா க ‌ மீ‌ட்கு‌ம ் வகை‌யி‌ல ், தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ், ராணுவ‌த்‌தின‌ர ், கட‌ற்படை‌யின‌ர ் ஆ‌கியோ‌ர ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்றா‌ர ்.

ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌திக‌ளி‌ல ் நுழை‌ந்து‌ள் ள பய‌ங்க ரவா‌திக‌‌ளிட‌மிரு‌ந்த ு பெரு‌ம்பாலா ன ‌ பிணைய‌க ் கை‌திக‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், நே‌ற்‌றிரவ ு 10 ம‌ண ி முத‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் தா‌க்குத‌ல்க‌ளி‌‌‌ல ் 101 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 288 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் உ‌ட்ப ட 14 காவல‌ர்களு‌ம ், 8 ‌ தீ‌விரவா‌திகளு‌ம ் அட‌‌ங்குவ‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மு‌‌ம்பை‌யி‌ல ் நே‌ற்ற ு இரவ ு முத‌ல ் நட‌ந்து‌ள் ள 13 தா‌க்குத‌ல்க‌ள ், கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை கு‌றி‌த் த ச‌ரியா ன ‌ விவர‌ம ் தெ‌ரிய‌வர‌வி‌ல்ல ை எ‌ன் ற முத‌ல்வ‌ர ், பய‌ங்கரவா‌திக‌ளி‌ல ் 20 முத‌ல ் 25 பே‌ர ் கட‌ல ் வ‌ழியா க மு‌ம்பை‌க்கு‌ள ் நுழை‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றினா‌ர ். இ‌தி‌ல ் ஒர ு பய‌ங்கரவா‌த ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பய‌ங்கரவா‌திகள ை வெ‌ளியே‌ற்று‌ம ் நடவடி‌க்கை‌யி‌‌ல ் ஆற ு படை‌ப்‌ பி‌ரிவ ு ராணுவ‌த்‌தின‌ர ், பெருமளவ ு கட‌ற்படை‌யின‌ர ், 200 தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌‌யின‌ர ் ஆ‌கியோ‌ர ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ், இ‌ன்னு‌ம ் கூடுத‌ல ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌லி‌ல ் இணை‌ந்த ு கொ‌ள்வா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌ம ் முத‌‌ல்வ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவா‌திகளுட‌ன ் இதுவர ை பே‌ச்ச ு நட‌த்த‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அவ‌ர்க‌ள ் இதுவர ை ‌ பிணைய‌த ் தொக ை எதுவு‌ம ் கே‌ட்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தள‌ம ் தளமா க ‌ தி‌ட்‌டமி‌ட்டு‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வருவதா‌ல ், தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைக‌ள ் இ‌ன்ற ு ந‌ள்‌ளிர‌விலே ா அ‌ல்லத ு நாள ை அ‌திகாலை‌யிலே ா முடிவடையு‌ம ் எ‌ன் ற முத‌ல்வ‌ர ், தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைக‌ள ் முடி‌ந் த ‌ பி‌ன்புதா‌ன ் இழ‌ப்பு‌க்க‌ள ் கு‌றி‌த்து‌‌‌த ் தெ‌ரி‌வி‌க் க முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments