Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌‌‌த் தே‌ர்த‌ல்: 64 ‌விழு‌க்காடு வா‌க்குக‌ள் ப‌திவு!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (21:34 IST)
ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள 230 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திகளு‌க்க ு ஒர ே க‌ட்டமா க இ‌ன்ற ு நட‌ந் த வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ல ் 64 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவா‌கியு‌ள்ளதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு முடியு‌ம ் நேர‌த்‌திலு‌ம ் ஏராளமானோ‌ர ் வா‌க்க‌‌ளி‌க் க வ‌ந்து‌ள்ளதா‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌‌ப்படு‌கிறத ு.

தே‌ர்த‌ல ் கு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய கூடுத‌ல ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் ஆ‌ர ். பால‌கிரு‌ஷ்ண‌ன ், ஒரு‌சி ல இட‌ங்க‌ளி‌ல ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்க‌ளை‌ச ் சேத‌ப்படு‌த் த மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட முய‌ற்‌சிகளை‌த ் த‌வி ர வேற ு அச‌ம்பா‌வித‌ங்க‌ள ் ஏது‌மி‌ன்‌ற ி வா‌க்கு‌ப ் ப‌திவ ு அமை‌தியா க நட‌ந்தத ு எ‌ன்றா‌ர ்.

இ‌ன்னு‌ம ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் வா‌க்கு‌ப்‌ ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்க‌ள ் பழுதடை‌ந்தத ு. அவ ை உடனடியா க மா‌‌ற்ற‌ப்ப‌ட்ட ன எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம ், 8 தொகு‌திக‌ளி‌ல ் 8 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் உ‌ள்ளூ‌ர்‌ப ் ‌ பிர‌ச்சன ை காரணமாக‌ப ் பொத ு ம‌க்க‌ள ் வா‌க்க‌ளி‌க் க வர‌வி‌ல்ல ை எ‌ன் ற பால‌கிரு‌ஷ்ண‌ன ், இர‌ண்ட ு தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ன்போத ு மரணமடை‌ந்ததாகவு‌ம ், அவ‌ர்களு‌க்கு‌ப ் ப‌திலா க வேற ு அ‌திகா‌ரிக‌ள ் உடனடியா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌த ் தே‌‌ர்த‌லி‌ல ் 221 பெ‌ண்க‌ள ், 1371 சுயே‌ட்சைக‌ள ் உ‌ள்ப ட 3,179 வே‌ட்பாள‌ர்க‌ள ் கள‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ் 230 தொகு‌திக‌ளி‌லு‌ம ் வே‌ட்பாள‌ர்கள ை ‌ நிறு‌த்த‌வி‌ல்ல ை. ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ், பகு‌ஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி ஆ‌கியவ ை 228 தொகு‌‌திக‌ளிலு‌ம ், சமா‌ஜ்வாட ி 187 தொகு‌திக‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்ற ன. இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் 21, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் 13, ‌ சிவசேன ா 28, ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ் 4, பார‌தி ய ஜனச‌க்‌த ி 197, தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் 2, ம‌‌ற்றவ ை 672 தொகு‌திக‌ளிலு‌ம ் போ‌ட்‌டி‌யிடு‌கி‌ன்ற ன.

முத‌ல்வ‌ர ் ‌ சிவரா‌ஜ ் ‌ சி‌ங ் செளகா‌ன ், மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் பாபுலா‌ல ் கா‌ர ், பேரவை‌த ் தலைவ‌‌‌ர ் ஈ‌ஸ்வ‌ர்தா‌ஸ ் ரோஹ‌ி‌‌‌ன ி, பா‌. ஜ.க. நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 7 பே‌ர ், 24‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட மா‌நி ல அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் கள‌த்‌தி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments