Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடய‌ங்க‌ள் ‌கிடை‌த்து‌ள்ளன: ‌‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (17:42 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பாக‌ச ் ‌ சி ல தட‌ய‌ங்க‌ள ் ‌ கிடை‌த்து‌ள்ள ன எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ். ஆனா‌ல ் அதுப‌ற்‌ற ி எதையு‌ம ் தெ‌ரி‌வி‌க் க மறு‌த்து‌வி‌ட்டா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவ‌ை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், " எ‌ங்க‌ளிட‌ம ் ‌ சி ல தட‌யங்க‌ள ் ‌‌ கிடை‌த்து‌ள்ள ன.‌ அவ ை ப‌ற்‌றி‌த ் த‌ற்போத ு எதையு‌‌ம ் தெ‌ரி‌வி‌க் க முடியாத ு. அ‌ப்படி‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ல ் அத ு நட‌ந்த ு வரு‌ம ் மோத‌ல்களை‌ப ் பா‌தி‌க்கலா‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ன்னு‌ம ் ஓ‌ரிர ு நா‌ட்க‌ளி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் மு‌ம்ப ை செ‌ல்லவு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த பா‌ட்டீ‌ல ், மரா‌ட்டி ய முத‌ல்வ‌ர ் ‌ விலா‌‌ஸ்ரா‌வ ் தே‌ஷ்மு‌க ்- உட‌ன ் ‌ பிரதம‌ர ் எ‌ப்போது‌ம ் தொட‌ர்‌பி‌ல ் உ‌ள்ளா‌ர ் எ‌ன்றா‌ர ்.

" மரா‌ட்டி ய அர‌சி‌ற்கு‌த ் தேவையா ன உத‌விகள ை மேலு‌ம ் அ‌திக‌ரி‌க் க ம‌த்‌தி ய அரச ு தயாரா க உ‌ள்ளத ு. பய‌ங்கரவா த மு‌றியடி‌ப்ப ு நடவடி‌க்கை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள மு‌ம்ப ை காவ‌ல்துறை‌யினரு‌க்க ு உத‌வியாக‌த ் தே‌‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ், கட‌ற்பட ை கமா‌ண்டோ‌க்க‌ள ் ஆ‌கியோ‌‌ர ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மு‌‌ன்னதா க மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌க ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அமை‌ச்சரவ ை, உ‌யி‌ரிழ‌ந்தோ‌ர ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்தத ு.

மேலு‌ம ், பய‌ங்கரவா‌திகளுடனா ன மோத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள காவ‌ல்துற ை உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் ஹேம‌ந்‌த ் க‌ர்கர ே, அசோ‌க ் கா‌ம்த ே, ‌ விஜ‌ய ் சலா‌ஸ்கா‌ர ் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் ப‌ற்‌ற ி அமை‌ச்சரவை‌யி‌ல ் ‌ சிற‌ப்பு‌‌க ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments