Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல்க‌ள்: நாடு முழுவது‌ம் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (16:58 IST)
மு‌ம்பை‌ பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளத ை அடு‌த்த ு, நமத ு நாட ு முழுவ‌து‌ம் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பேரு‌ந்த ு ‌ நிலைய‌ங்க‌ள ், ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ், ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ், ‌ திரையர‌ங்குக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ம‌க்க‌‌ள ் அ‌திகமாக‌க ் கூடு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ தீ‌விரமாக்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ங்கு‌ம ் ‌ விடு‌திக‌ளி‌ல ் சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்ட ு வருவதுட‌ன ், ‌ விடு‌திக‌ளி‌ல ் த‌ங்‌கியு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ங்கள ை முழுமையாக‌ப ் பெ‌‌ற்று‌ப ் ப‌திவ ு செ‌ய்யு‌ம்பட ி ‌ விடு‌த ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் கே‌ட்டு‌க ் கொ‌‌‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளனர‌ ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் ச‌னி‌க்‌கிழம ை நட‌ப்பதையொ‌ட்ட ி அ‌ங்க ு க‌ண்கா‌ணி‌ப்ப ு அ‌திக‌ரி‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. டெ‌ல்‌ல ி மா‌‌நி ல எ‌‌ல்லைக‌ள ் முழுவ‌து‌ம ் ‌ சீ‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ தீ‌வி ர வாகன‌ச ் சோதன ை நட‌ந்த ு வரு‌கிறத ு.

த‌மிழக‌த்‌தி‌லு‌ம ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு மா‌நில‌க ் காவ‌ல்துறை‌த ் தலைவ‌ர ் க ே.‌ ப ி. ஜெ‌‌யி‌ன ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு நே‌ற்‌றிரவ ு மா‌நில‌க ் காவ‌ல்துற ை உய‌ர ் அ‌திகா‌ரிகளுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தி ய ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், " ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌திக‌ள ், ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ், பேரு‌ந்த ு ‌ நிலைய‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொத ு இட‌ங்க‌ளி‌ல ் ‌ தீ‌விர‌க ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

Show comments