Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌‌த் த‌க்க ப‌திலடி கொடு‌க்க‌ப்படு‌ம்: ஜெ‌‌ய்‌‌ஸ்வா‌ல்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (16:01 IST)
மு‌‌ம்பை‌ பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை ஒர ு போ‌ர ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, இ‌தி‌‌ல ் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் த‌க் க ப‌திலட ி கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்து‌‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், " மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை ஒர ு போ‌ர ் எ‌ன்ற ே நா‌ங்க‌‌ள ் கருது‌கிறோ‌ம ். எனவ ே இ‌தி‌ல ் போ‌ர்‌க்கா ல அடி‌ப்படை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌கிறத ு." எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ன ் முழு‌ப ் ‌ பி‌‌ன்ன‌ணியையு‌ம ் அ‌றி‌ந்துகொ‌ள்ளவு‌ம ், இ‌தி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவா‌திகளை‌க ் கைத ு செ‌ய்யவு‌ம ் தேவையா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன் ற ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், " பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த ் த‌க்க‌ ப‌திலட ி கொடு‌ப்போ‌‌ம ் எ‌ன்ற ு ம‌க்களு‌க்க ு உறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" நே‌ற்ற ு இர‌வ ு முத‌ல ் ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் மு‌ம்ப ை ச‌ம்பவ‌ங்கள ை தொட‌ர்‌ந்த ு கவ‌னி‌த்த ு வரு‌கிறா‌ர ். மரா‌ட்டி ய முத‌ல்வ‌‌ர ் ‌ விலா‌ஸ்ரா‌வ ் தே‌‌ஷ்மு‌க ்- உட‌ன ் அவ‌ர ் தொட‌ர்‌ந்த ு பே‌ச ி வரு‌கிறா‌ர ்" எ‌ன் ற ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், " மு‌ம்பை‌யி‌ல ் காவல‌ர்களு‌க்க ு உத‌வியா க மே‌ற்கொ‌ண்ட ு கூடுத‌ல ் படைகள ை அனு‌ப்பவு‌ம ் உ‌த்தே‌சி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் இ‌ன்னு‌ம ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் மோத‌ல்க‌ள ் ‌ நீ‌டி‌த்த ு வருவதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், எ‌ல்ல ா மோத‌ல்களு‌‌ம ் கூடி‌ ய ‌ விரை‌வி‌ல ் முடி‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

Show comments