Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌ல் ‌விவகார‌த்தை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் எழு‌ப்புவோ‌ம்: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (14:06 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு மு‌ன்கூ‌ட்டிய ே தகவ‌ல‌றி‌ந்த ு அதை‌த ் தடு‌த்த ு ‌ நிறு‌த் த ம‌த்‌தி ய அரசு‌ம ், மரா‌ட்டி ய மா‌நி ல அரசு‌ம ் தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்ட ன எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், இ‌ந்த‌ ‌விவகார‌த்த ை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் எழு‌ப்புவோ‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ள ன.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்து‌க ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் குருதா‌‌ஸ ் தா‌ஸ்கு‌‌ப்த ா, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பாசுதே‌வ ் ஆ‌ச்சா‌ர்ய ா ஆ‌கியோ‌ர ், டிச‌ம்ப‌ர ் 10 ஆ‌ம ் தே‌த ி கூடவு‌ள் ள ம‌க்களவை‌யி‌ல ் இ‌ந் த ‌ விவகார‌த்த ை எழு‌ப்புவோ‌ம ் எ‌ன்றன‌ர ்.

ய ு. எ‌ன ்.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சியு‌ள் ள பாசுதே‌வ ் ஆ‌ச்சா‌ர்ய ா, " இத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமா ன ‌ பிர‌ச்சன ை. நமத ு புலனா‌ய்வ ு அமை‌ப்புகள ை வலு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் எ‌ப்போது‌ம ் வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ். ஆனா‌ல ் நமத ு அர‌சி‌ன ் செ‌வி‌ட்டு‌க ் காதுக‌‌ள ் அத ை கவ‌னி‌ப்ப‌தி‌ல்ல ை." எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

Show comments