Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு துவ‌ங்‌கியது!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (13:37 IST)
ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் 13 ஆவத ு ச‌ட்ட‌ப ் பேரவை‌‌யை‌த ் தே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்கா க, 50 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பர‌வியு‌ள் ள 230 தொகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு வா‌க்கு‌ப ் ப‌திவ ு பல‌‌த் த பாதுகா‌ப்புட‌ன ் தொடங்‌கியத ு.

இ‌ந்த‌த ் தே‌‌ர்த‌லி‌ல ் 221 பெ‌ண்க‌ள ், 1,371 சுயே‌ட்சைக‌ள ் உ‌ள்ப ட 3,179 வே‌ட்பாள‌ர்க‌ள ் கள‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ளி‌ன ் தலை‌வி‌திய ை 47,214 வா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல ் 3 கோடிய ே 63 ல‌ட்ச‌த்த ு 4 ஆ‌யிர‌த்த ு 152 வா‌க்காள‌ர்க‌ள ் த‌ங்க‌‌ளி‌ன ் வா‌க்கு‌க்களை‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு ‌ நி‌ர்ண‌யி‌க் க உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யினரு‌ம ் 230 தொகு‌திக‌ளி‌லு‌ம ் வே‌ட்பாள‌ர்கள ை ‌ நிறு‌த்த‌வி‌ல்ல ை. ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ், பகு‌ஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி ஆ‌கியவ ை 228 தொகு‌‌திக‌ளிலு‌ம ், சமா‌ஜ்வாட ி 187 தொகு‌திக‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்ற ன. இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் 21, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் 13, ‌ சிவசேன ா 28, ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ் 4, பார‌தி ய ஜனச‌க்‌த ி 197, தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் 2, ம‌‌ற்றவ ை 672 தொகு‌திக‌ளிலு‌ம ் போ‌ட்‌டி‌யிடு‌கி‌ன்ற ன.

முத‌ல்வ‌ர ் ‌ சிவரா‌ஜ ் ‌ சி‌ங ் செளகா‌ன ், மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் பாபுலா‌ல ் கா‌ர ், பேரவை‌த ் தலைவ‌‌‌ர ் ஈ‌ஸ்வ‌ர்தா‌ஸ ் ரோஹ‌ி‌‌‌ன ி, பா‌. ஜ.க. நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் 7 பே‌ர ், 24‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட மா‌நி ல அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் கள‌த்‌தி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

பெரு‌ம்பாலு‌ம ் வா‌க்கு‌ப்‌ப‌திவ ு இய‌ந்‌திர‌ங்களுட‌ன ் நட‌‌ந்த ு வரு‌ம ் இ‌ந்த‌த ் தே‌ர்த‌லி‌ல ் சுமா‌ர ் 2 ‌ ல‌ட்ச‌ம ் அரச ு ஊ‌ழிய‌ர்க‌ள ் த‌ங்க‌ள ை முழுமையா க ஈடுபடு‌த்‌தி‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

கால ை 8 ம‌ண ி முத‌ல ் மால ை 5 ம‌ண ி வர ை நட‌க்கவு‌ள் ள வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ற்க ு 262 அ‌ணிக‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌‌ம ் கு‌வி‌த்து‌ள்ளத ு. சு‌ற்‌றியு‌ள் ள மரா‌ட்டிய‌ம ், குஜரா‌த ், ராஜ‌ஸ்தா‌ன ், உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம ் மா‌நில‌ங்க‌ளி‌ன ் எ‌ல்லைக‌‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ சீ‌‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்த‌த ் தே‌‌ர்த‌லி‌ன ் வா‌‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை டிச‌ம்ப‌ர ் 8 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments