Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ள் தாக்குதல்: 12 காவல‌‌ர்க‌ள் உ‌ள்பட 100 பே‌ர் பலி

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (14:12 IST)
மும்பையில் நேற ்‌ றிரவ ு அடுத்தடுத்து 9 இடங்களில் பய‌‌ங்கரவா‌திக‌ள ் நட‌‌த்‌தி ய தா‌‌க்குத‌லி‌ல ் ப‌யங்கரவா த தடு‌ப்ப ு ‌ பி‌ரிவ ு தலைவ‌ர ் ஹேம‌ந்‌த ் கா‌ர்‌க்கர ே, 11 காவ‌ல‌ர்க‌ள ் உ‌ள்ப ட 100 பே‌‌ர ் ப‌லியா‌யின‌ர ். இ‌ந் த தா‌க்குத‌லி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் 5 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌ர ். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ள ் நே‌ற்‌றிரவ ு நட‌த்‌தி ய தா‌க்குத‌ ல ையடு‌த்த ு அ‌‌ங்க ு பய‌ங்கரவா த தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அ‌திர‌ப்ப‌டை‌யின‌ர ் தாஜ் ஓட்டலுக்கு ‌விரை‌ந்தத ு. அங்கு பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ பிடி‌த்த ு வை‌த்‌திரு‌ந் த 7 அய‌ல்நாட்டினர் உள்பட 15 பேரை ‌மீ‌ட் க அ‌திர‌டி‌ப்படை‌யின‌ர ் முற்பட்டன‌ர ்.

அப்போது பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம ், அ‌திரடி‌ப்படை‌யினரு‌க்கு‌ம ் இடையே ந‌ட‌ந் த து‌ப்பா‌க்‌க ி ச‌ண்டை‌யி‌ல ் பய‌ங்கரவா த தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். புல்லட் புரூப் சட்டை அணிந ்‌ திருந்த கா‌ர்‌க்கர ே, அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.

இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவா‌திகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அ‌ப்போத ு நட‌ந் த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவ‌ல்துற ை அதிகாரியும் பய‌ங்கரவா‌திக‌ளுட‌ன ் நடந்த சண்டையில் பலியானார்.

இதேபோல பல்வேறு இடங்களிலும் பய‌ங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அ‌திரடி‌ப்படை‌யின‌ர ் நட‌‌த்‌தி ய ப‌தி‌ல ் தா‌க்குத‌லி‌ல ் 5 பய‌ங்கரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ பய‌ங்கரவா‌திக‌‌ளிட‌ம ் ‌ பிணை‌க ் கை‌திகளா க உ‌ள் ள 3 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் உ‌ள்ப ட 100 பேர ை ‌ மீ‌‌ட் க ராணுவ‌ம ், அ‌திரடி‌ப்படை‌யின‌ர ், மு‌ம்ப ை காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌‌வி ர முய‌ற்‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு அவசரமா க கூட ி ஆலோசன ை நட‌த்து‌கிறத ு. டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ச்ச‌க்க‌ட் ட பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments