Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவாத தா‌க்குத‌ல் : 3 காவ‌ல்துறை அ‌திகா‌ரி உ‌ள்பட 80 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (04:40 IST)
தெ‌ற்க ு மு‌ம்பை‌யி‌ல ் பு‌த‌ன்‌கிழம ை இரவ ு ச‌த்ரப‌த ி ‌ சிவா‌‌ஜ ி ர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ், ஓபரா‌ய ், தா‌ஜ ், ஓ‌ட்ட‌ல்க‌ள ் உ‌ள்ப ட 8 இட‌ங்க‌ளி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌‌கி‌ச ் சூட ு, வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌லி‌ல ் பய‌ங்கரவா‌ த எ‌தி‌ர்‌ப்ப ு படை‌ ( ATS) தலைவ‌ர ் ஹேம‌ந்‌த ் க‌ர்கர ே, 2 உய‌ர ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் உ‌ள்ப ட 80 பே‌‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். 20‌0‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

மும்ப ை நகரின ் முக்கி ய ரயில ் நிலையமா ன சத்ரபத ி சிவாஜ ி ரயில ் நிலைய‌த்‌தி‌ல ் புத‌ன்‌கிழம ை இரவ ு 10.33 மண‌ி‌க்க ு முன்பதிவ ு பகுத ி வழியா க ஏ. க ே.47 ர க துப்பாக்கிகள ், கையெற ி குண்டுகளுடன ் சி ல பய‌ங்கரவா‌திக‌ள ் வந்தனர ்.

‌ பி‌ன்ன‌ர ், பயணிகள ் ஓய்வறைக்குள ் நுழைந் த அவர்கள ், கண்ணிமைக்கும ் நேரத்தில ் அங்கிருந்தவர்கள ் மீத ு சரமா‌ரியா க சுட்டதோட ு கையெற ி குண்டுகள ை வீசிவிட்ட ு அ‌ங்‌கிரு‌ந்த ு தப்ப ி ஓட ி விட்டனர ். இ‌தி‌ல ் இ‌ங்க ு ம‌ட்டு‌ம ் 10 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ்.

இதேபோ‌ல ், மாசேகா‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் டா‌க்‌‌சி‌யி‌ல ் வை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந் த கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ் 3 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். தா‌ஜ ் ஓ‌ட்ட‌லி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய து‌‌ப்பா‌க்‌‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் அ‌ங்க ு வேல ை பா‌ர்‌த்த ு வ‌ந் த 3 தொ‌ழிலா‌ர்க‌ள ் ப‌லியானா‌ர்க‌ள ்.

ஓபரா‌‌ய ் ஓ‌ட்டல‌ி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட வெடிகு‌ண்ட ு தா‌க்குத‌லி‌ல ் அ‌ந் த ஓ‌ட்ட‌ல ் ‌ தீ‌ப்‌பிடி‌த்த ு எ‌ரி‌ந்த ு கொ‌ண்டிரு‌‌ப்பதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. ‌ தீ‌விப‌த்‌தி‌ல ் படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ள ் அரு‌கிலு‌ள் ள மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

தீவிரவாதிகளின ் தாக்குதலைத ் தொடர்ந்த ு மும்பையில ் ரயில ் மற்றும ் பேரு‌ந்த ு போக்குவரத்த ு உடனடியா க நிறுத்தப்பட்டத ு. துப்பாக்கிச ் சூட ு நடந் த இடங்களில ் காவ‌ல்துறை‌யின‌ர ் குவிக்கப்பட்ட ு, சீல ் வைக்கப்பட்டத ு.

தா‌ஜ ் ஓ‌ட்ட‌லி‌ல ் ஏ. க ே. 47 ர க து‌ப்பா‌க்‌கிகளுட‌ன ் நுழை‌ந் த 2 பய‌ங்கரவா‌திக‌ள ் அ‌ங்‌கிரு‌ந் த 7 அய‌ல்நா‌ட்டினவ‌ர ் உ‌ள்ப ட 15 பேர ை ‌ பிணை‌க்கை‌திகளா க ப‌ிடி‌‌த்த ு வை‌த்து‌ள்ளன‌ர ்.

டி‌ரிட‌‌ண்‌ட ் ஓ‌ட்ட‌லி‌ல ் இரு‌ந் த த‌ப்‌பி‌த்த ு ஓ ட மு‌ய‌ன் ற 2 ‌ பய‌ங்கரவா‌திக‌ள ் காவ‌ல்துறை‌யின‌ரா‌ல ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

மு‌ம்ப ை காவ‌ல்துறை‌யினரு‌க்க ு உத‌வியா க ம‌த்‌தி ய அரச ு ராணுவ‌ம ், கட‌ற்பட ை, தே‌சி ய பாதுகா‌ப்ப ு படைய ை மு‌ம்பை‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌த்து‌ள்ளத ு.

தே‌‌சி ய பாதுகா‌ப்ப ு படையை‌ச ் சே‌ர்‌ந் த 200 கமா‌ண்டோ‌க்க‌ள ் மு‌ம்ப ை ‌ விரை‌‌ந்து‌ள்ளன‌ர ். ராணுவ‌ம ், ‌‌ விரைவ ு அ‌திரடி‌ப்படை‌யினரு‌ம ் மு‌ம்பை‌யி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் இ‌ந் த தா‌க்குதலு‌க்க ு கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், மஹாரா‌‌ஷ்டி ர முத‌ல்வ‌ர ் ‌ விலா‌ஸ ் ரா‌வ ் தே‌ஷ்மு‌க்க ை தொட‌ர்ப ு கொ‌ண்ட ு ‌ நிலைம ை கு‌றி‌த்த ு ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ். பா‌ட்டீ‌ல ் ‌ விரை‌வி‌ல ் மு‌ம்ப ை வ ர உ‌ள்ளா‌ர ்.

‌ இ‌ந் த தா‌க்குதலு‌க்கு பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, அ‌த்வா‌ன ி உ‌ள்ப ட தலைவ‌ர்க‌ள ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் அ‌த்வா‌ன ி ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை தொட‌ர்ப ு கொ‌ண்ட ு பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ம‌க்க‌ளு‌க்க ு தேவையா ன அனை‌த்த ு உத‌விகளை‌யு‌ம ் செ‌ய்யுமாற ு கே‌ட்டு‌க்கொ‌‌‌ண்டா‌ர ்.

கேரள ா சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டிரு‌ந் த மகாரா‌ஷ்டி ர முத‌ல்வ‌ர ் ‌ விலா‌ஸ்ரா‌வ ் தே‌ஷ ் மு‌க ் ‌ நிக‌ழ்‌ச்‌சிகள ை ர‌த்த ு செ‌ய்த ு ‌ வி‌ட்ட ு உடனடியா க மு‌ம்ப ை ‌ திரு‌ம்‌பியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடைய ே, தெ‌ற்க ு மு‌‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த இ‌ந் த பய‌ங்கரவா த தா‌க்குதலு‌க்க ு ' டெ‌க்கா‌ன ் முஜாஹ‌ி‌தி‌ன ்' எ‌ன் ற அமை‌ப்ப ு பொறு‌ப்பே‌ற்று‌ள்ளத ு.

மு‌ம்ப ை தா‌க்குதலை‌த ் தொட‌ர்‌ந்த ு தலைநக‌ர ் டெ‌ல்‌ல ி, குஜரா‌த ், மே‌ற்க ு வ‌ங்க‌ம ், செ‌ன்ன ை, பெ‌ங்களூர ு உ‌ள்ப ட நாட ு முழுவது‌ம ் பாதுகா‌ப்ப ு பல‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

Show comments