Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ‌பய‌ங்கரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை : ப‌லி 70 ஆக உய‌ர்வு; 250 பே‌ர் காய‌ம்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (02:30 IST)
தெ‌ற்கு மு‌ம்பை‌யி‌ல் ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி ர‌யி‌ல் ‌நிலைய‌ம் உ‌ள்பட 8 இட‌ங்க‌ளி‌ல் புத‌ன்‌கிழமை இரவு பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு, வெடிகு‌ண்டு‌‌த் தா‌க்குத‌லி‌ல் ப‌லியான‌வ‌ர்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 70 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. மேலு‌ம் 250 பே‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

தா‌ஜ ், டி‌ரிட‌‌ண்‌ட் ஓ‌ட்ட‌லி‌ல் இ‌ன்னு‌ம் பது‌ங்‌கியு‌ள்ள 5 ‌தீ‌விரவா‌திகளை வெ‌ளியே கொ‌ண்டுவர காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். அ‌ங்கு தே‌சிய பாதுகா‌ப்பு படை‌யின‌ர் 200 பே‌‌ர் உத‌வி‌க்காக ‌வ‌ந்து‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடையே, டி‌ரிட‌‌ண்‌ட் ஓ‌ட்ட‌லி‌ல் இரு‌ந்த த‌ப்‌பி‌த்து ஓட மு‌ய‌ன்ற 2 ‌பய‌ங்கரவா‌திக‌ள் காவ‌ல்துறை‌யின‌ரா‌ல் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள பல‌‌ரி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌‌கிடமாக உ‌ள்ளதா‌ல் ப‌லி எ‌ண்‌ணி‌க்‌கை மேலு‌ம் உயர‌க்கூடு‌ம் எ‌ன்று அ‌‌ஞ்ச‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments