Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறை‌ப்பு: அமை‌ச்சரவை‌யிட‌ம் முடிவு!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (20:47 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகளை‌க ் குறை‌ப்பத ு கு‌றி‌த்து‌ப ் ப‌ரி‌சீ‌லி‌‌ப்பத ு கு‌றி‌த்த ு முடிவெடு‌‌க் க பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்சக‌ம ் அமை‌ச்சரவைய ை அணுகவு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ப ் பொருளாதா ர இத‌ழ்க‌ளி‌ன ் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் மாநா‌ட்டி‌ல ் பே‌சி ய பெ‌ட்ரோ‌லி ய செயல‌ர ் ஆ. எ‌ஸ ். பா‌ண்ட ே, " பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ஆ‌கி ய எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் லாப‌ம ் ‌ கிடை‌க்க‌த ் துவ‌ங்‌கி‌யிரு‌ப்பத ு உ‌ண்மைதா‌ன ். ஆனா‌‌ல ் ம‌ண்ணெ‌‌ண்ணெ‌ய ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ஆ‌கியவ‌‌ற்‌றி‌ன ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் பெரு‌த் த ந‌ஷ்டம ே ‌ நீடி‌க்‌கிறத ு." எ‌ன்றா‌ர ்.

" முடிவெடு‌‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு இ‌ந் த ‌ விடய‌ங்கள ை எ‌ல்லா‌ம ் அரச ு கவன‌த்‌தி‌ல ் கொ‌ள் ள வே‌ண்டியு‌ள்ளத ு. இதுவர ை எ‌ந் த முடிவு‌ம ் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், தேவையா ன முடிவ ை உ‌ரி ய நேர‌த்‌தி‌ல ் எடு‌ப்பத‌ற்கா க, அத‌ற்கா ன அமை‌ச்சரவை‌க ் குழுவ ை அணுகவு‌ள்ளோ‌ம ்." எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌திய‌ன ் ஆ‌யி‌ல ், பார‌த ் பெ‌ட்ரோ‌லிய‌ம ், ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌ன ் பெ‌ட்ரோ‌லிய‌ம ் ஆ‌கி ய மூ‌ன்ற ு ‌ நிறுவன‌ங்களு‌ம ் ‌ சி‌ல்லற ை ‌ வி‌ற்பனை‌யி‌ல ், பெ‌ட்ரோ‌ல ்- ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.8.17, டீச‌ல ்- ‌ லி‌ட்டரு‌க்க ு 0.65 எ‌ன்றவாற ு லா‌ப‌ம ் ஈ‌ட்டு‌கி‌ன்ற ன. ஆனா‌ல ் ம‌ண்ணெ‌ண்ணெ‌‌‌ய ்- ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.21.54, சமைய‌ல ் எ‌ரிவாய ு- ‌ சி‌லி‌ண்டரு‌க்க ு ர ூ.330.28 எ‌ன்றவாற ு இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌க்‌கி‌ன்ற ன எ‌‌ன்றா‌ர ் அவ‌‌ர ்.

த‌‌வி ர இ‌ந் த மூ‌ன்ற ு ‌ நிறுவன‌ங்களு‌ம ் இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ன ் முத‌ல ் பா‌தி‌யி‌ல ் ர ூ.14,431 கோட ி இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த் த. இ‌ந் த ஆ‌ண்டி‌ன ் இறு‌தி‌யி‌ல ் எ‌ரிபொரு‌ள ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் ர ூ.1,10,000 கோட ி இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌‌ப்போ‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கி‌ன்ற ன எ‌ன்றா‌ர ் பா‌ண்ட ே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments