Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முர‌ளி ‌தியோரா‌வி‌ற்கு தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (18:56 IST)
ச‌ட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌ல்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ விலைக‌ள ் குறை‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன் ற அ‌‌றி‌வி‌ப்‌ப ு கு‌றி‌த்த ு ‌ விள‌க்க‌ம ் கே‌ட்ட ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌வி‌ற்க ு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

" ச‌ர்வதே ச அள‌வி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை குறை‌ந்து‌ள்ளதா‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைக‌ள ் குறை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்ப ு ‌ நிலவு‌கிறத ு. என‌க்கு‌ம ் அத ே கரு‌த்த ு இரு‌ந்தா‌லு‌ம ், டிச‌ம்ப‌ர ் 24‌ க்கு‌ மு‌ன்ப ு ‌ விலை‌க ் குறை‌ப்ப ு கு‌றி‌த்த ு முடிவெடு‌க் க முடியாத ு" எ‌ன்ற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

ஆற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் சட்டம‌ன்ற‌த ் தே‌ர்த‌ல ் ப‌ணிக‌ள ் நட‌ந்த ு கொ‌ண்டிரு‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் வா‌க்காள‌ர்கள ை ஈ‌ர்‌க்கு‌ம ் ‌ விதமா க ம‌த்‌தி ய அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள ‌ விலை‌க ் குறை‌ப்ப ு அ‌றி‌வி‌ப்ப ு தே‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌திகளு‌க்க ு எ‌திரானத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணை‌ய‌‌ர ் எ‌ன ். கோபாலசா‌மி‌யிட‌ம ் ப ா.ஜ.க. புகா‌ர ் அ‌‌ளி‌த்தத‌ன ் பே‌ரி‌ல ், பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோரா‌விட‌ம ் ‌ விள‌க்க‌ம ் கே‌ட்டு த தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments