Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டை‌ப் ‌பி‌ளவுபடு‌த்த பா.ஜ.க. முய‌ற்‌சி: சோ‌னியா கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (17:11 IST)
பய‌ங்கரவா த ‌ பிர‌ச்சனையை‌த ் தொட‌ர்‌ந்த ு எழு‌ப்‌ப ி அத‌ன்மூல‌ம ் நா‌ட்டை‌ப ் ‌ பிளவுபடு‌த் த ப ா.ஜ.க. முய‌ற்‌சி‌‌ப்பதாக‌‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ப ் பாட‌ம ் சொ‌ல்‌கிறத ை ‌ வி‌ட்டு‌வி‌ட்டு‌த ் தனத ு கூ‌ட்டா‌ள ி அமை‌ப்புகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ப ா.ஜ.க. முய‌ற்‌ச ி எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

ராஜ‌ஸ்தா‌னி‌ல ் பெஹ‌்ரோ‌ர ் நகர‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு 5 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌லு‌ள் ள பெ‌ட்டிப ா ‌ கிராம‌த்‌தி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் சோ‌னிய ா கா‌ந்‌த ி பே‌சியதாவத ு:

தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌‌ல ் எழு‌ப்புவத‌ற்க ு பய‌ங்கரவாத‌ம ் ஒ‌ன்றை‌த ் த‌வி ர வேற ு எ‌ந் த சமூக‌ப ் ‌ பிர‌ச்சனையு‌ம ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன ப ா.ஜ.க.‌ விடம‌ ் இ‌ல்ல ை. பய‌ங்கரவாத‌ ‌பிர‌ச்சனை‌யி‌ன ் மூல‌ம ் நமத ு நா‌ட்டை‌ப ் ‌ பிளவுபடு‌த் த அவ‌ர்க‌ள ் முய‌ற்‌சி‌க்‌கி‌ன்றன‌ர ். தே ச ஒ‌ற்றுமையையு‌ம ் சமூ க ந‌ல்‌லிண‌க்க‌த்தையு‌ம ் அவ‌ர்க‌ள ் ‌ சீ‌‌‌ண்டி‌ப ் பா‌ர்‌க்‌கி‌ன்றன‌ர ்.

பய‌ங்கரவாத‌ம ் ப‌ற்‌றி‌ப ் பே‌ ச அவ‌ர்களு‌க்க ு எ‌ன் ன தை‌ரிய‌ம ்? அவ‌ர்க‌ள ் தலை‌வ‌ர்தா‌ன ் க‌ந்தஹா‌ர ் ‌ விமான‌க ் கட‌த்த‌ல ் ச‌ம்பவ‌த்‌தி‌ன்போத ு ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ற்க ு பய‌ங்கரவா‌திகள ை பாதுகா‌ப்பா க அழை‌த்து‌ச ் செ‌ன்றா‌ர ். ப ா.ஜ.க. ‌ வி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் உ‌ள்துற ை அமை‌ச்சரா க இரு‌ந்தபோதுதா‌‌ன ் நாடாளும‌ன்ற‌ம ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌ந்தத ு.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு மத‌ம ் இ‌ல்ல ை ஆனா‌ல ் அத ு இ‌ந் த நா‌ட்டி‌ன ் மோசமா ன எ‌தி‌‌ர ி... ப ா.ஜ.க. ‌ வின‌‌ர ் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப ் பாட‌ம ் சொ‌ல்லு‌ம ் மு‌ன்ப ு த‌ங்களுடை ய கூ‌ட்டா‌ள ி அமை‌ப்புகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ்.

சுயநலவா‌திகளா‌ ன அவ‌ர்க‌ள ் ந‌க்சலை‌ட்ட ு பய‌ங்கரவாத‌த்தை‌ப ் ப‌ற்‌றி‌ப ் பேசு‌கிறா‌ர்க‌ள ்... அவ‌ர்க‌ள ் ஆளு‌ம ் மா‌நில‌ங்க‌ளி‌‌ல்தா‌ன ் ந‌க்சலை‌ட்ட ு நடவடி‌க்கைக‌ள ் அ‌திகமாகவு‌ள்ள ன.

இ‌வ்வாற ு சோ‌னிய ா பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments