Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கியது!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (15:16 IST)
உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ராணு வ ஹெ‌லிகா‌ப்ட‌ர ் ஒ‌ன்ற ு ‌ விழு‌‌ந்த ு நொறு‌ங்‌கிய‌தி‌ல ் ‌ விமா‌ன ி ஒருவ‌ர ் ப‌லியானா‌‌ர ். மேலு‌ம ் ஒர ு ‌ விமா‌ன ி படுகாயமடை‌ந்தா‌ர ்.

பெரே‌ய்‌லி‌யி‌ல ் ரா‌ம்க‌ங்க ா ஆ‌ற்‌றி‌ன ் அரு‌கி‌ல ் உ‌ள் ள உ‌ச்சாகா‌ன ் எ‌ன் ற ‌ கிராம‌‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ப‌யி‌ற்‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டி‌ந் த ராணு வ ஹெ‌லிகா‌ப்ட‌ர ் ஒ‌ன்ற ு ‌ தி‌டீரெ ன ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கியத ு.

இ‌தி‌ல ் ச‌ச்‌சி‌ன ் பா‌ட்டிய ா எ‌ன் ற ‌ விமா‌ன ி ப‌லியானதுட‌ன ், துண ை ‌ விமா‌னியா ன ட ி. க ே.‌ சி‌ங ் எ‌ன்பவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ். அவ‌ர ் ராணு வ மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த் த உ‌த்தர‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு ராணு வ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments