Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை குறை‌ப்பு அறிவிப்பு : தேர்தல் ஆணையத்திடம் முறையிட பா.ஜ.க. முடிவு!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (01:13 IST)
ப‌ல்வேறு மா‌‌நில‌ங்க‌ளி‌ல் சட்டமன்றத ் தேர்தல்கள ் நடைபெறவுள் ள நிலையில ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை குறை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்‌திரு‌ப்பத ு தே‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌தி‌முறைகள ை ‌ மீ‌றி ய செய‌ல ் எ‌ன்று‌ம் இதுப‌‌ற்‌றி தே‌ர்த‌ல ் ஆணைய‌த ்‌‌தி‌ல் புகா‌ர் செ‌ய்ய இரு‌ப்பதாகவு‌ம ் ப ா.ஜ.க. தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

சட்டமன்றத ் தேர்தல்கள ் முடிவடைந் த பின்னர ் டிசம்பர ் 24 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ப ் பிறக ு பெட்ரோல ், டீசல ் வில ை குறைப்ப ு குறித்த ு முடிவெடுக்கப்படும ் என்ற ு ம‌த்‌தி ய பெட்ரோலிய‌த ் துற ை அமைச்சர ் முரள ி தியோர ா கூறியிருந்தார ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களு‌‌க்கு‌ப ் பே‌ட்டிய‌ளி‌த் த ப ா.ஜ.க. மூ‌த் த தலைவரு‌ம ் டெ‌ல்‌ல ி முத‌ல்வ‌ர ் பத‌வி‌க்கா ன அ‌க்க‌ட்‌ச ி வே‌ட்பாளருமா ன ‌ வ ி. க ே. ம‌ல்கோ‌த்ர ா கூறுகை‌யி‌ல ், ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் ச‌ட்டம‌ன் ற தே‌ர்த‌‌ல ் நடைபெ ற உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், வா‌க்கள‌ர்கள ை கவரு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு இ‌வ்வாற ு அ‌றி‌வி‌த்‌திரு‌ப்பத ு தே‌ர்த‌ல ் நட‌த்த ை முற ை ‌ மீ‌றி ய செய‌ல ். எனவ ே இதுப‌ற்‌ற ி தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ல ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌ப்போ‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments