Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ல்பே‌சி சந்தாதாரர்கள் எண்ணை மாற்றாமல் தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (23:29 IST)
தற்போதுள்ள செல ்பே‌‌சி சந்தாதாரர்கள் ஒரு தொழில்நுட்பத்தில் இருந்து வேறு ஒரு தொழில்நுட்பத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும், ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும் தங்களது செ‌ல்பே‌சி எண்ணை மாற்றிக் கொள்ளாமல் தக்க வைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை வரவேற்றுள்ளது.

இதுபோன்ற வசதிகளை அளிப்பதற்கான நிறுவனங்கள் 1956 நிறுவன விதி சட்டத்தின்படி தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் எ‌ன்று‌ம் இதற்கான விண்ணப்பம் புதுடெ‌ல்‌லி‌யி‌ல் உள்ள சஞ்சார் பவனில் கிடைக்கும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதற்காக ரூ.50 ஆயிரம் வரைவோலையை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

Show comments