Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச‌ம்ப‌ர் 24‌க்கு‌ப் ‌பிறகு பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறையு‌ம்: முர‌ளி ‌தியோரா!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (17:36 IST)
ஆற ு மா‌நில‌ ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் த‌ே‌ர்த‌ல ் ப‌ணிக‌ள ் முடி‌ந்தவுட‌ன ், டிச‌ம்ப‌ர ் 24 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ப ் ‌ பிறக ு வே‌ண்டுமானா‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகளை‌க ் குறை‌ப்பத ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்ய‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ச‌ர்வதேச‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை பேர‌ல ் ஒ‌ன்று‌க்க ு 50 டால‌ர்களு‌க்கு‌ம ் ‌ கீ‌ழ ் குறை‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகளை‌க ் குறை‌க்காதத ு ஏ‌ன ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ், ப ா.ஜ.க. உ‌‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு க‌ட்‌சிகளு‌ம ் கே‌ள்‌வ ி எழு‌‌ப்‌பியு‌ள்ள ன.

க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை பேர‌ல ் ஒ‌ன்‌ற ு 147 டாலரு‌க்கு‌ம ் மே‌ல ் இரு‌ந்தபோத ு 10 ‌ விழு‌க்கா‌ட ு வர ை உய‌ர்‌த்த‌ப்ப‌ட் ட எ‌ரிபொரு‌‌ள ் ‌ விலைய ை உடனடியாக‌க ் குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌‌லியுறு‌த்‌த ி டிச‌ம்ப‌ர ் 2 ஆ‌ம ் தே‌த ி நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ், தெலு‌ங்குதேச‌ம ், பகுஜ‌ன ் சமா‌ஜ ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் உ‌ள் ள மூ‌ன்றாவத ு அ‌‌‌‌‌ண ி அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, " க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை குறை‌ந்த ு வரு‌கிறத ு. நா‌ங்க‌ள ் க‌ண்டி‌ப்பா க எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகளை‌க ் குறை‌க் க வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ் 6 மா‌நில‌ங்க‌ளி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ள ் நட‌ந்த ு வருவதா‌ல ் தே‌ர்த‌ல ் நட‌த்த ை ‌ வி‌திகளை‌க ் கரு‌த ி டிச‌ம்ப‌ர ் 24 ஆ‌ம ் தே‌தி‌‌க்க ு மு‌ன்ப ு நா‌ங்க‌ள ் முடிவெடு‌க் க முடியாத ு." எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments