Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌த்‌‌தீ‌ஷ்க‌ரி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 5 காவல‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:57 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌ல ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் நட‌த்‌தி ய கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் மற ு வா‌க்கு‌ப்ப‌திவு‌ப ் ப‌ணிக‌ளி‌‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த காவல‌ர்க‌ள ் 5 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

ப‌ஸ்தா‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌ர்டபா‌ல ் பகு‌தி‌யி‌‌ல ் நே‌ற்ற ு நடைபெ‌ற் ற மற ு வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ற்கு‌ப ் பாதுகா‌ப்ப‌‌ளி‌த்த ு ‌ வி‌ட்டு‌த ் ‌ திரு‌ம்‌பி‌க்கொ‌ண்டிரு‌ந் த காவ‌ல்துறை‌யின‌ரி‌ன ் வாகன‌த்தை‌க ் கு‌றிவை‌த்த ு இ‌ன்ற ு கால ை இ‌‌த்தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் முடி‌ந்த ு ம‌ர்டாபா‌லி‌ல ் இரு‌ந்த ு கோ‌ண்டாகா‌ன ் எ‌ன் ற ஊரு‌க்கு‌‌க ் காவல‌ர்க‌ள ் ‌ திரு‌ம்‌பி‌க ் கொ‌ண்டிரு‌ந்தபோத ு, வ‌ழி‌யி‌ல ் இரு‌ந் த பால‌த்‌தி‌ல ் கு‌ண்ட ு வெடி‌த்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் 5 காவல‌ர்க‌ள ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ன்ற ு கால ை 11 ம‌ணியள‌வி‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌ந்த‌த ் தா‌க்குதல ை ந‌க்சலை‌ட்டுக‌ள்தா‌ன ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ் எ‌ன்‌று‌ம ், ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு கூடுத‌ல ் காவல‌ர்க‌ள ் ‌ விரைந‌்து‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments